பொத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

428 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 செப்டம்பர் 2022
No change . I will write history
No edit summary
(No change . I will write history)
வரிசை 29: வரிசை 29:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  5,147  வீடுகளும்,  18,455 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803502-pothanur-tamil-nadu.html Pothanur Population Census 2011]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  5,147  வீடுகளும்,  18,455 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803502-pothanur-tamil-nadu.html Pothanur Population Census 2011]</ref>


== வரலாற்றுப் பழமை ==
* சங்க காலப் புலவர் ''குன்றூர் கிழார் மகனார்'' என்பவர் இவ்வூரைப் ''போந்தை'' என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் ''நெடுவேள் ஆதன்.'' இவ்வூரில் ''ஓரெயில்'' என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம்.மேலும் இந்த ஊரில் பி. வி.குப்பையாண்டி பிள்ளை என்பவர் இந்த ஊரில் 10 வருடம்க்கு மேல் தலைவராக இருந்து உள்ளார் , இவர் தனது சொத்து முழுவதையும் அந்த ஊர் மக்களுக்கு தானமாக கொடுத்துள்ளார்
* சங்க காலப் புலவர் ''குன்றூர் கிழார் மகனார்'' என்பவர் இவ்வூரைப் ''போந்தை'' என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் ''நெடுவேள் ஆதன்.'' இவ்வூரில் ''ஓரெயில்'' என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம்.  
===== அடிப்படைச் சான்று =====
===== அடிப்படைச் சான்று =====
* புறநானூறு 338
* புறநானூறு 338
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124599" இருந்து மீள்விக்கப்பட்டது