பொத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sengai Podhuvan
imported>Hibayathullah
No edit summary
வரிசை 21: வரிசை 21:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,967 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். போத்தனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போத்தனூர் மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==ஆதாரங்கள்==
<references/>
== வரலாற்றுப் பழமை ==
== வரலாற்றுப் பழமை ==
* சங்க காலப் புலவர் ''குன்றூர் கிழார் மகனார்'' என்பவர் இவ்வூரைப் ''போந்தை'' என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் ''நெடுவேள் ஆதன்.'' இவ்வூரில் ''ஓரெயில்'' என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம். இன்றேல் பெண் தரமாட்டானாம்.  

===== அடிப்படைச் சான்று =====
===== அடிப்படைச் சான்று =====
* புறநானூறு 338
* புறநானூறு 338
==ஆதாரங்கள்==
<references/>
{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
{{ நாமக்கல் மாவட்டம்}}
{{ நாமக்கல் மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/124572" இருந்து மீள்விக்கப்பட்டது