சி
→top
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
'''வெள்ளோட்டம்பரப்பு''' ([[ஆங்கிலம்]]:'''Vellottamparappu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''வெள்ளோட்டம்பரப்பு''' ([[ஆங்கிலம்]]:'''Vellottamparappu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
இப்பேரூராட்சி ''மஞ்சள் நகரம்'' என்று அழைக்கப்படும். இப்பேரூராட்சிக்கு வடக்கே [[கிளாம்பாடி | இப்பேரூராட்சி ''மஞ்சள் நகரம்'' என்று அழைக்கப்படும். இப்பேரூராட்சிக்கு வடக்கே [[கிளாம்பாடி ஊராட்சி]]யும், தெற்கே [[கொளத்துப்பாளையம் ஊராட்சி]]யும், கிழக்கே நஞ்சை [[கொளாநல்லி]] ஊராட்சியும் மற்றும் மேற்கே [[பழமங்கலம் ஊராட்சி]]யும் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பேரூராட்சி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை கொண்டது. | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு வடக்கில் [[ஈரோடு]] 30 கிமீ; கிழக்கே [[நாமக்கல்]] 60 கிமீ; மேற்கே [[திருப்பூர்]] 75 கிமீ; தெற்கே [[கரூர்]] 30 கிமீ தொலைவில் உள்ளது. | வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்கு வடக்கில் [[ஈரோடு]] 30 கிமீ; கிழக்கே [[நாமக்கல்]] 60 கிமீ; மேற்கே [[திருப்பூர்]] 75 கிமீ; தெற்கே [[கரூர்]] 30 கிமீ தொலைவில் உள்ளது. |