→பாசூரின் சிறப்பு
imported>Arunloganathan |
imported>Arunloganathan |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
==பாசூரின் சிறப்பு== | ==பாசூரின் சிறப்பு== | ||
பாசூரின் என்றால் இனிய பசுமை நிறைந்த என்று பொருள்படும். நன் மக்களும் நல் எண்ணங்களும் கொண்ட மக்களையும் | பாசூரின் சிறப்பு என்ன என்றால் இனிய பசுமை நிறைந்த என்று பொருள்படும். நன் மக்களும் நல் எண்ணங்களும் கொண்ட மக்களையும் சேர்ந்த ஊரே பாசூர் ஆகும். காலிங்கராயன் கல்வாய் பாசூரின் பசுமையை நிலைக்க வைக்கின்றது. [[காவிரி ஆறு|காவிரி]] ஆற்றின் மேல் பகுதியில் பழமையான, இந்திய மண்ணின் வீரம் பொங்கும் மாந்தோப்பில் விற்றிருக்கும் சங்கலி கருப்பணசுவாமி திருக்கோவிலும், காவிரி ஆற்றின் மேல் பகுதியில் பழமையான அர்த்னாரி ஈஸ்வரன் - மீனாட்சி அம்மன் கோவில்களும், அருள்மிகு பாசூர் மகாமாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கொவில்களும் பாசூரின் சிறப்புகளாகும். | ||
பாசூரில் கனகா கல்வி நிலயம், வரக்குட்டை தொடக்க பள்ளி ஆகிய ஆரம்ப பள்ளிகளும், அரசினர் மேல் நிலை பள்ளியும் உள்ளது. இந்த (2007- 2008) கல்வி ஆண்டில் பாசூர் அரசு மேல்நிலை பள்ளி பனிரண்டாம் | பாசூரில் கனகா கல்வி நிலயம், வரக்குட்டை தொடக்க பள்ளி ஆகிய ஆரம்ப பள்ளிகளும், அரசினர் மேல் நிலை பள்ளியும் உள்ளது. இந்த (2007- 2008) கல்வி ஆண்டில் பாசூர் அரசு மேல்நிலை பள்ளி பனிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 99% சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது. | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |