சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>காந்திமதி |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = ஈரோடு | | மாவட்டம் = ஈரோடு | | ||
[[கொடுமுடி வட்டம்|கொடுமுடி]]| | |||
தலைவர் பதவிப்பெயர் = | | தலைவர் பதவிப்பெயர் = | | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = 144| | உயரம் = 144| | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை = 13,225 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = 11.65 | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = | | தொலைபேசி குறியீட்டு எண் = | | ||
அஞ்சல் குறியீட்டு எண் = | | அஞ்சல் குறியீட்டு எண் = | | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = www.townpanchayat.in/kodumudi| | ||
}} | }} | ||
'''கொடுமுடி'''([[ஆங்கிலம்]]: Kodumudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ் நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ளதொரு [[பேரூராட்சி]] ஆகும். | '''கொடுமுடி'''([[ஆங்கிலம்]]: '''Kodumudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ் நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]], [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி வட்டத்தில்]] உள்ளதொரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
== | ==அமைவிடம்== | ||
கொடுமுடி | கொடுமுடி பேரூராட்சிக்கு வடக்கில் 40. கிமீ தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் கிழக்கில் [[நாமக்கல்]] 42 கிமீ; மேற்கில் [[காங்கேயம்]] 40 கிமீ; தெற்கில் [[கரூர்]] 28 கிமீ தொலைவில் உள்ளது. | ||
== | ==பேரூராட்சியின் அமைப்பு== | ||
11.65 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 92 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kodumudi கொடுமுடி பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,946 வீடுகளும், 13,225 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803556-kodumudi-tamil-nadu.html Kodumudi Population Census 2011]</ref> | |||
== | |||
[ | |||
==புவியியல்== | |||
கொடுமுடி {{coord|11.08|N|77.88|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kodumudi.html Falling Rain Genomics, Inc - Kodumudi]</ref>-இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 144[[மீட்டர்]] ஆகும். பண்டைய வரலாற்றில் இது மேல்கரை அரையநாடு என்னும் பகுதியைச் சார்ந்ததாக இருந்தது. '''திருப்பாண்டிக் கொடுமுடி''' என்று இவ்வூர் சிறப்பிக்கப்படுகிறது. <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 12, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 10 </re | |||
==கோயில்கள்== | |||
* [[கொடுமுடி மகுடேசுவரர் கோயில்]] | |||
* [[கொடுமுடி நட்டாற்றீஸ்வரர் கோவில்]] | |||
* [[கொடுமுடி கோபாலபெருமாள் கோயில்]] | |||
* [[கொடுமுடி புதுமாரியம்மன் கோயில்]] | |||
==பழக்க வழக்கங்கள்== | ==பழக்க வழக்கங்கள்== | ||
கொடுமுடி காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன் [[வன்னி]] இலைகள் கொண்ட காவடியுடன் பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். இப்பயணத்தில் [[உடுக்கை]], [[தாரை]], [[தப்பட்டை]], [[பம்பை]], [[நாதசுவரம்]], திருச்சின்னம், [[துத்தரி]] போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன. | கொடுமுடி காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன் [[வன்னி]] இலைகள் கொண்ட காவடியுடன் பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். இப்பயணத்தில் [[உடுக்கை]], [[தாரை]], [[தப்பட்டை]], [[பம்பை]], [[நாதசுவரம்]], திருச்சின்னம், [[துத்தரி]] போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன. | ||
== | ==புகழ்பெற்றவர்கள்== | ||
* [[கொடுமுடி பாலாம்மாள் சுந்தரம்பாள்|கே. பி. சுந்தராம்பாள்]] | |||
==போக்குவரத்து வசதிகள்== | ==போக்குவரத்து வசதிகள்== | ||
இத்தலம் ஈரோடு - கரூர் - திருச்சி | இத்தலம் [[ஈரோடு]] - [[கரூர்]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு வர புகைவண்டி வசதிகளும் உள்ளன. ஈரோட்டிலிருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் புகைவண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.கொடுமுடியை அடைய புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன. | ||
*திருச்சி - கொடுமுடி இடையிலான தொலைவு 100 கி.மீ. | *திருச்சி - கொடுமுடி இடையிலான தொலைவு 100 கி.மீ. | ||
வரிசை 108: | வரிசை 50: | ||
*[[பாசூர்]] ஈரோட்டிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. | *[[பாசூர்]] ஈரோட்டிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. | ||
* சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லும் தொடர்வண்டி கொடுமுடியில் நின்று செல்லும். | * சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லும் தொடர்வண்டி கொடுமுடியில் நின்று செல்லும். | ||
* சென்னை கோயம்பேட்டிலிருந்து கொடுமுடிக்கு பேருந்தும் உண்டு. | |||
===வான் வழிப் போக்குவரத்து=== | ===வான் வழிப் போக்குவரத்து=== | ||
* சென்னை - திருச்சி விமானநிலையம் | * சென்னை - திருச்சி விமானநிலையம் | ||
* சென்னை - கோயம்புத்தூர் விமானநிலையம் | * சென்னை - கோயம்புத்தூர் விமானநிலையம் | ||
==கல்வி நிறுவனங்கள்== | ==கல்வி நிறுவனங்கள்== | ||
வரிசை 124: | வரிசை 66: | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> | ||
{{ஈரோடு மாவட்டம்}} | |||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | |||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |