சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | ||
|மாவட்டம் = ஈரோடு | |மாவட்டம் = ஈரோடு | ||
|வட்டம் = [[சத்தியமங்கலம் வட்டம்|சத்தியமங்கலம்]] | |||
|தலைவர் பதவிப்பெயர் = | |தலைவர் பதவிப்பெயர் = | ||
|தலைவர் பெயர் = | |தலைவர் பெயர் = | ||
|உயரம் = | |உயரம் = | ||
|கணக்கெடுப்பு வருடம் = | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை =7,710 | ||
|மக்களடர்த்தி = | |மக்களடர்த்தி = | ||
|பரப்பளவு = | |பரப்பளவு = 5.83 | ||
|தொலைபேசி குறியீட்டு எண் = | |தொலைபேசி குறியீட்டு எண் = | ||
|அஞ்சல் குறியீட்டு எண் = | |அஞ்சல் குறியீட்டு எண் = | ||
|வாகன பதிவு எண் வீச்சு = | |வாகன பதிவு எண் வீச்சு = | ||
| | |இணையதளம் = www.townpanchayat.in/bhavanisagar | ||
|}} | |}} | ||
'''பவானிசாகர்''' ([[ஆங்கிலம்]]:Bhavanisagar), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[பவானி ஆறு|பவானி ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்டுள்ள [[பவானிசாகர் அணை]]யின் காரணமாக இவ்வூர் இப்பெயர் பெற்றது. | '''பவானிசாகர்''' ([[ஆங்கிலம்]]:'''Bhavanisagar'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில், [[சத்தியமங்கலம் வட்டம்|சத்தியமங்கலம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மேலும் இது பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம்|பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தின்]] நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு '''தமிழ்நாடு அரசு அலுவலர் பயிற்சி நிலையம்''' உள்ளது. <ref>[http://www.cstibhavanisagar.org/contact.php அரசு அலுவலர் பயிற்சி நிலையம்]</ref> [[பவானி ஆறு|பவானி ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்டுள்ள [[பவானிசாகர் அணை]]யின் காரணமாக இவ்வூர் இப்பெயர் பெற்றது. | ||
== | ==அமைவிடம்== | ||
பவானிசாகர் பேரூராட்சி [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து 86 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[சத்தியமங்கலம்]] 15 கிமீ; மேற்கில் [[மேட்டுப்பாளையம்]] 36 கிமீ; வடக்கில் [[தாளவாடி]] 45 கிமீ; தெற்கில் [[புஞ்செய்புளியம்பட்டி]] 16 கிமீ தொலைவில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
5.83 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/bhavanisagar பவானிசாகர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,134 வீடுகளும், 7,710 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803508-bhavanisagar-tamil-nadu.html Bhavanisagar Population Census 2011]</ref> | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
வரிசை 29: | வரிசை 35: | ||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | ||