→top: இலக்கணப் பிழைத்திருத்தம்
imported>BalajijagadeshBot சி (மேம்படுத்தல் using AWB) |
imported>Bharathigwthm (→top: இலக்கணப் பிழைத்திருத்தம்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''கிணத்துக்கடவு'''(''Kinathukadavu'') என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள | '''கிணத்துக்கடவு''' (''Kinathukadavu'') என்பது [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] மேற்கு பகுதியான [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும். மேலும் இது [[கிணத்துக்கடவு வட்டம்|கிணத்துக்கடவு வட்டத்தின்]] தலைமையிடமும் [[கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம்|கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தின்]] தலைமையிடமும் ஆகும். கிணத்துக்கடவு தேசிய நெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ளது. இது [[கோவை]] நகரின் மிக முக்கிய நகரான [[காந்திபுரம்|காந்திபுரத்திலிருந்து]] 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும் [[பொள்ளாச்சி]] நகரத்திலிருந்து 20.5 கிலோமீட்டர் (13 மைல்) தொலைவில் உள்ளது. | ||
==புவியியல்== | ==புவியியல்== | ||
கிணத்துக்கடவு 10.82 ° வடக்கிலும் 77.02 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kinattukkadavu.html Falling Rain Genomics, Inc - Kinathukadavu]</ref> இதன் சராசரி உயரம் 308 மீ (1,010 அடி)ஆகும். | கிணத்துக்கடவு 10.82 ° வடக்கிலும் 77.02 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kinattukkadavu.html Falling Rain Genomics, Inc - Kinathukadavu]</ref> இதன் சராசரி உயரம் 308 மீ (1,010 அடி)ஆகும். |