கிணத்துக்கடவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>காந்திமதி
No edit summary
imported>காந்திமதி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
 
'''கிணத்துக்கடவு'''(''Kinathukadavu'') என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டமாகும். இது கோயம்புத்தூர் நகரத்தின் பேரூராட்சி  நிருவாகத்திலுள்ள ஒரு பஞ்சாயத்துப் புறநகர்ப் பகுதியாகும். கிணத்துக்கடவு தேசிய நெடுஞ்சாலை 209  இல் அமைந்துள்ளது. இது கோவை நகரின் மிக முக்கிய நகரான காந்திபுரத்திலிருந்து 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும்  பொள்ளாச்சி நகரத்திலிருந்து 20.5 கிலோமீட்டர் (13 மைல்) தொலைவில் உள்ளது. கிணத்துக்கடவின் அருகிலுள்ள சில இடங்கள் கோடங்கிபாளையம், ஓத்தக்கல்மண்டபம், மாலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி போன்ற பல ஊர்கள் அமைந்துள்ளன.
கிணத்துக்கடவு(Kinathukadavu) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டமாகும். இது கோயம்புத்தூர் நகரத்தின் பேரூராட்சி  நிருவாகத்திலுள்ள ஒரு பஞ்சாயத்துப் புறநகர்ப் பகுதியாகும். கிணத்துக்கடவு தேசிய நெடுஞ்சாலை 209  இல் அமைந்துள்ளது. இது கோவை நகரின் மிக முக்கிய நகரான காந்திபுரத்திலிருந்து 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும்  பொள்ளாச்சி நகரத்திலிருந்து 20.5 கிலோமீட்டர் (13 மைல்) தொலைவில் உள்ளது. கிணத்துக்கடவின் அருகிலுள்ள சில இடங்கள் கோடங்கிபாளையம், ஓத்தக்கல்மண்டபம், மாலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி போன்ற பல ஊர்கள்  
அமைந்துள்ளன.
==புவியியல்==
==புவியியல்==
கிணத்துக்கடவு 10.82 ° வடக்கிலும்  77.02 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kinattukkadavu.html Falling Rain Genomics, Inc - Kinathukadavu]</ref>  இதன் சராசரி உயரம் 308 மீ (1,010 அடி)ஆகும்.

==கல்வி==
==கல்வி==
கிணத்துக்கடவில் நான்கு உயர்நிலைப் பள்ளிகள், இரண்டு தொடக்கப் பள்ளிகள் ,பல தனியார் பள்ளிகளும் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. இதில் சில தனியார் பள்ளிகளான டெல்க் சீனியர் பெர்ஆண்டல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விவேக் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கிட்சு பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் நோயல் பப்ளிக் பள்ளி போன்றவைகளாகும்.

=பேரூராட்சியின் அமைப்பு==
=பேரூராட்சியின் அமைப்பு==
8.69 சகிமீ பரப்பும்,  15 வார்டுகளும், 62 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[கிணத்துக்கடவு  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kinathukadavu  கிணத்துக்கடவு பேரூராட்சியின் இணையதளம்]</ref>

வரிசை 18: வரிசை 15:
==காலநிலை==
==காலநிலை==
கிணத்துக்கடவு மேற்குத் தொடர்ச்சி மலையின் பால்காட் கணவாய்க்கு கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அரபிக் கடலில் இருந்து வீசும் காற்று பால்காட் கணவாய் வழியாக வீசுவதன் விளைவாக  ரம்மியமான
கிணத்துக்கடவு மேற்குத் தொடர்ச்சி மலையின் பால்காட் கணவாய்க்கு கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அரபிக் கடலில் இருந்து வீசும் காற்று பால்காட் கணவாய் வழியாக வீசுவதன் விளைவாக  ரம்மியமான
தட்பவெப்பநிலை அமைந்துள்ளது.இக் காலநிலையால் தென்மேற்கு பருவமழையின் போது இங்கு அதிக மழை பெய்யும். மேலும் கோடை காலத்தில் மிதமான வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது. கிணத்துக்கடவில் பயிரிடப்படும் முக்கியமான பயிர்களான தக்காளி, பச்சை மிளகாய்,வெண்டைக்காய், கத்திரிக்காய்,நிலக்கடலை மற்றும் பருத்தி போன்றவைகளாகும். இப் பகுதியின் மண் மற்றும் காலநிலை நிலைக்கு தென்னை மரங்கள் அதிகமாக வளர்கின்றன. கிணத்துக்கடவுக்கு அருகிலுள்ள  முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்மற்றும் பொருட்கள் சேகரிக்க தேவையான
தட்பவெப்பநிலை அமைந்துள்ளது.இக் காலநிலையால் தென்மேற்கு பருவமழையின் போது இங்கு அதிக மழை பெய்யும். மேலும் கோடை காலத்தில் மிதமான வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது. கிணத்துக்கடவில் பயிரிடப்படும் முக்கியமான பயிர்களான தக்காளி, பச்சை மிளகாய்,வெண்டைக்காய், கத்திரிக்காய்,நிலக்கடலை மற்றும் பருத்தி போன்றவைகளாகும். இப் பகுதியின் மண் மற்றும் காலநிலை நிலைக்கு தென்னை மரங்கள் அதிகமாக வளர்கின்றன. கிணத்துக்கடவுக்கு அருகிலுள்ள  முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்
மற்றும் பொருட்கள் சேகரிக்க தேவையான
பகுதி பொல்லாச்சியின் பிரதான சாலையில் அமைந்துள்ளது.
பகுதி பொல்லாச்சியின் பிரதான சாலையில் அமைந்துள்ளது.
==கலாச்சாரம்==
==கலாச்சாரம்==
கிணத்துக்கடவு நகரத்தில் பல்வேறு இன மற்றும் மதங்களைத் தழுவும் மக்கள் வாழ்கிறார்கள்.. இந்துக்கள், முசுலீம்கள் மற்றும் கிருத்துவர்கள் போன்றவை முக்கிய மதங்களாகும். இப் பகுதி கொங்கு மண்டலத்தின் கீழ் வருவதால் இங்கு வாழும் மக்கள் பெரும்பாலோர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கிணத்துக்கடவு நகரத்தில் பல்வேறு இன மற்றும் மதங்களைத் தழுவும் மக்கள் வாழ்கிறார்கள். இந்துக்கள், முசுலீம்கள் மற்றும் கிருத்துவர்கள் போன்றவை முக்கிய மதங்களாகும். இப் பகுதி கொங்கு மண்டலத்தின் கீழ் வருவதால் இங்கு வாழும் மக்கள் பெரும்பாலோர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
==போக்குவரத்து==
==போக்குவரத்து==
கிணத்துக்கடவுக்கு உக்கடம் பேருந்து  முனையத்திலிருந்து பொள்ளாச்சி வரையிலான அனைத்து பேருந்துகளும் இங்கே நிறுத்தப்படுகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் பயணத்திற்கு உள்ளன. நகரப் பேருந்து எண் 33 ஏ கிணத்துகடவுவை காந்திபுரம் பேருந்து முனையத்துடன் இணைக்கிறது. பொள்ளாச்சி மற்றும் உக்கடம் பேருந்து முனையத்திலிருந்து ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் பேருந்துகள் கிடைக்கின்றன. இங்கு இரயில் நிலையம் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து இரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது. கிணத்துகடவு சந்திக்கு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சந்திப்புகளுக்கு இடையில் நிறுத்தம்
கிணத்துக்கடவுக்கு உக்கடம் பேருந்து  முனையத்திலிருந்து பொள்ளாச்சி வரையிலான அனைத்து பேருந்துகளும் இங்கே நிறுத்தப்படுகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் பயணத்திற்கு உள்ளன. நகரப் பேருந்து எண் 33 ஏ கிணத்துகடவுவை காந்திபுரம் பேருந்து முனையத்துடன் இணைக்கிறது. பொள்ளாச்சி மற்றும் உக்கடம் பேருந்து முனையத்திலிருந்து ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் பேருந்துகள் கிடைக்கின்றன. இங்கு இரயில் நிலையம் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து இரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது. கிணத்துகடவு சந்திக்கு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சந்திப்புகளுக்கு இடையில் நிறுத்தம்உள்ளது.
உள்ளது.
==தொழில்கள்==
==தொழில்கள்==
மக்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் ஆடைத் தொழில் மற்றும் மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். சிறு அளவிலான தொழில்கள் மேம்பாட்டுக் கழகமும் (சிட்கோ) கிணத்துக்கடவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களும் மற்றும் இந்திய நிறுவனங்களும் கிணத்துக்கடவைச் சுற்றி நிறுவப்பட்டுள்ளன.  
பன்னாட்டு நிறுவனங்களும் மற்றும் இந்திய நிறுவனங்களும் கிணத்துக்கடவைச் சுற்றி நிறுவப்பட்டுள்ளன.  
கிணத்துக்கடவைச் சுற்றி கிட்டத்தட்ட 30 நிறுவனங்கள் உள்ளன.
கிணத்துக்கடவைச் சுற்றி கிட்டத்தட்ட 30 நிறுவனங்கள் உள்ளன.
செர்மன் பன்னாட்டு நிறுவனமான எப்பிங்கர் கருவி ஆசியா பிரைவேட் லிமிட் கிணத்துக்கடவில் அமைந்துள்ளது.
செர்மன் பன்னாட்டு நிறுவனமான எப்பிங்கர் கருவி ஆசியா பிரைவேட் லிமிட் கிணத்துக்கடவில் அமைந்துள்ளது.
கிழக்கு கிணத்துக்கடவையில் காற்று வீசும் காலநிலையால் இங்கு அதிகான காற்று ஆலைகள் அமைக்கப் பட்டுள்ளது.
கிழக்கு கிணத்துக்கடவையில் காற்று வீசும் காலநிலையால் இங்கு அதிகான காற்று ஆலைகள் அமைக்கப் பட்டுள்ளது.
==அரசியல்==
==அரசியல்==
கிணத்துக்கடவை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி  மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். கிணத்துக்கடவைக்கு தனி சட்டமன்ற உறுப்பினர் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கிணத்துகடவையின் மாநில சட்டமன்றத் தொகுதி எண் 122 ஆகும்.<ref>{{cite web

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/123300" இருந்து மீள்விக்கப்பட்டது