தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah |
imported>Hibayathullah No edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
|தொலைபேசி குறியீட்டு எண்= 0435 | |தொலைபேசி குறியீட்டு எண்= 0435 | ||
|இணையதளம்=www.thirubuvanam.com|}} | |இணையதளம்=www.thirubuvanam.com|}} | ||
'''திருபுவனம்''' (''Thirubuvanam | '''திருபுவனம்''' (''Thirubuvanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
== மக்கள் தொகை == | == மக்கள் தொகை == | ||
வரிசை 34: | வரிசை 34: | ||
== பிறசமூக மக்கள் == | == பிறசமூக மக்கள் == | ||
சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், [[வன்னியர்]],[[ஆதிதிராவிடர்]], செங்குந்தர்முதலியார், நாயுடு, [[பிள்ளைமார்]], இசைவேளாளர், [[யாதவர்]], [[பிராமணர்]], [[மருத்துவர்]], விசுவகர்மா, செட்டியார் ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர். | சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், [[வன்னியர்]],[[ஆதிதிராவிடர்]], செங்குந்தர்முதலியார், நாயுடு, [[பிள்ளைமார்]], [[இசைவேளாளர்]], [[யாதவர்]], [[பிராமணர்]], [[மருத்துவர்]], விசுவகர்மா, செட்டியார் ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர். | ||
== வழிபாட்டுதலங்கள் == இங்கு பெரிய பள்ளிவாசல், புதுமுஸ்லிம்தெரு பள்ளிவாசல் ஆகிய இரு ஜூம்ஆ பள்ளிவாசல்கள் தனித்தனி ஜமாத்தாக இயங்கி வருகின்றன. மேலும் பிள்ளையார், காளியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், திரௌபதிஅம்மன், பிடாரியம்மன், போன்ற சிறு தெய்வ கோவில்கள் ஆங்காங்கு உள்ளன. | == வழிபாட்டுதலங்கள் == | ||
இங்கு பெரிய பள்ளிவாசல், புதுமுஸ்லிம்தெரு பள்ளிவாசல் ஆகிய இரு ஜூம்ஆ பள்ளிவாசல்கள் தனித்தனி ஜமாத்தாக இயங்கி வருகின்றன. மேலும் பிள்ளையார், காளியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், திரௌபதிஅம்மன், பிடாரியம்மன், போன்ற சிறு தெய்வ கோவில்கள் ஆங்காங்கு உள்ளன. | |||
== பள்ளிகள் == | |||
மூன்று தொடக்கப்பள்ளிகளும், ஒரு அரசினர் மேல்நிலைப் பள்ளியும், திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியும், சௌராஷ்டிரா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும், இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளியும் உள்ளன. மேலும் அன்னை ஆயிஷா(ரலி)அரபி(பெண்கள்) பள்ளியும் செயல்பட்டுவருகிறது. | |||
== திகோ சில்க்ஸ் == | == திகோ சில்க்ஸ் == |