பேராவூரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மே 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
|சட்டமன்றத் தொகுதி =
|சட்டமன்றத் தொகுதி =
|மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]]  
|மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]]  
|வட்டம் = [[பேராவூரணி வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் = சட்டமன்ற உறுப்பினர்
|தலைவர் பதவிப்பெயர் = சட்டமன்ற உறுப்பினர்
|தலைவர் பெயர் = மா.கோவிந்தராசு
|தலைவர் பெயர் = மா.கோவிந்தராசு
வரிசை 22: வரிசை 23:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் [[நகராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref>
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[பேராவூரணி வட்டம்]] மற்றும் [[பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஓர் [[நகராட்சி]]யும் ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref>


== புவியியல் ==
== புவியியல் ==
வரிசை 29: வரிசை 30:
== அரசியல் ==
== அரசியல் ==
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]யிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)|பேராவூரணி]] தொகுதியாகவும் உள்ளது. <ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref>
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]யிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)|பேராவூரணி]] தொகுதியாகவும் உள்ளது. <ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 18 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]]  22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,075பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள்  வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 1,695  மற்றும் 9 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 83.45% ,  இசுலாமியர்கள்  9.98%, கிறித்தவர்கள் 6.52%  மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/peravurani-population-thanjavur-tamil-nadu-803713 நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இங்கு, இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,084 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.பேராவூரணி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5%ஐ விட கூடியதே. பேராவூரணி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


== சுற்றுலாத்தளம்  ==
== சுற்றுலாத்தளம்  ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121464" இருந்து மீள்விக்கப்பட்டது