3,798
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{| style="float:right;border:1px solid black" | |||
!colspan="2" | சேவியர் தனிநாயகம் | |||
|- | |||
!colspan="2" | அடிகளார் | |||
|- | |||
!colspan="2" | [[File:x.jpg |260px]] | |||
|- | |||
!colspan="2" | | |||
|- | |||
! முழுப்பெயர் | |||
| நாகநாதன் | |||
|- | |||
! | |||
|ஹென்றி ஸ்ரனிசுலாசு | |||
|- | |||
! | |||
|சேவியர் தனிநாயகம் | |||
|- | |||
! பிறப்பு | |||
|02-08-1913 | |||
|- | |||
! பிறந்த இடம் | |||
| [[ஊர்காவற்துறை]], | |||
|- | |||
! | |||
| [[யாழ்ப்பாணம்]] | |||
|- | |||
!மறைவு | |||
|01-09-1980 | |||
|- | |||
! | |||
| [[யாழ்ப்பாணம்]] | |||
|- | |||
! தேசியம் | |||
| [[இலங்கைத் தமிழர்]] | |||
|- | |||
! அறியப்படுவது | |||
| உலகத் தமிழாராய்ச்சி | |||
|- | |||
! | |||
| மன்ற நிறுவனர், | |||
|- | |||
! | |||
| தமிழறிஞர் | |||
|- | |||
! கல்வி | |||
|முனைவர் பட்டம் (லண்டன்) | |||
|- | |||
! | |||
| முதுகலை இலக்கியப் பட்டம் (MLitt) | |||
|- | |||
! | |||
|(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) | |||
|- | |||
! | |||
| பிஏ(சென்ட் பேர்னாட் செமினறி, | |||
|- | |||
! | |||
| கொழும்பு, 1934) புனித | |||
|- | |||
! | |||
| பத்திரிசியார் கல்லூரி் | |||
|- | |||
! | |||
|(யாழ்ப்பாணம், 1920-22) | |||
|- | |||
! பணி | |||
|பேராசிரியர் | |||
|- | |||
! | |||
| | |||
|- | |||
! | |||
| | |||
|- | |||
! | |||
| | |||
|- | |||
|} | |||
'''தனிநாயகம் அடிகள்''' என்கிற '''வண. சேவியர் தனிநாயகம்''' (''Rev. Xavier S. Thani Nayagam'', [[ஆகத்து 2]], [[1913]] - [[செப்டம்பர் 1]], [[1980]]) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். [[தமிழ்]], [[ஆங்கிலம்]] தவிர [[எசுப்பானியம்]], உரோம மொழி, [[போர்த்துகீசியம்]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]] முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர்.<ref name=VIS>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25802:2013-12-20-11-16-02&catid=1663:2013&Itemid=909 பேராசிரியர் தனிநாயக அடிகள்], [[வ. அய். சுப்பிரமணியம்]]</ref> பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார்.<ref name="hindu"/> ''தமிழ்க் கல்ச்சர்'' என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1964 ஆம் ஆண்டில் [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] அமைக்க அடிகோலினார். இந்த நிறுவனமே தொடர்ச்சியாக பத்து உலகளாவிய ரீதியிலான [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]]களை நடாத்தியது. அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப் பெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பல உலகநாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடாத்திய பெருமை இவரைச் சார்ந்ததே. | '''தனிநாயகம் அடிகள்''' என்கிற '''வண. சேவியர் தனிநாயகம்''' (''Rev. Xavier S. Thani Nayagam'', [[ஆகத்து 2]], [[1913]] - [[செப்டம்பர் 1]], [[1980]]) ஈழத்துத் தமிழறிஞர், கல்வியாளர். [[தமிழ்]], [[ஆங்கிலம்]] தவிர [[எசுப்பானியம்]], உரோம மொழி, [[போர்த்துகீசியம்]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]] முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர்.<ref name=VIS>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25802:2013-12-20-11-16-02&catid=1663:2013&Itemid=909 பேராசிரியர் தனிநாயக அடிகள்], [[வ. அய். சுப்பிரமணியம்]]</ref> பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார்.<ref name="hindu"/> ''தமிழ்க் கல்ச்சர்'' என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1964 ஆம் ஆண்டில் [[உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]] அமைக்க அடிகோலினார். இந்த நிறுவனமே தொடர்ச்சியாக பத்து உலகளாவிய ரீதியிலான [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]]களை நடாத்தியது. அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப் பெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பல உலகநாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடாத்திய பெருமை இவரைச் சார்ந்ததே. | ||
தொகுப்புகள்