பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

செபசுத்தியார் பிழை மற்றும் திருத்தலம்
imported>ElangoRamanujam
No edit summary
imported>Ceeabraham
(செபசுத்தியார் பிழை மற்றும் திருத்தலம்)
 
வரிசை 115: வரிசை 115:
*86 அடி அகலமும் 36 அடி உயரமும் கொண்ட  நெற்களஞ்சியம் ஒன்று இங்குள்ளது. 1600-1634 காலத்தைச் சேர்ந்த நாயக்கர்கள் இதைக் கட்டியதாக அறியப்படுகிறது. மாநில தொல்பொருள் துறை இதனை ஒரு நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர்.

*திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத் திடல், மட்டியான் திடல், பாபநாசம்,  திருப்பாலைத்துறை முதலியன ஏழூர் தலங்களாகக் கருதப்படுகின்றன.<ref> ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002 </ref>

*[[புனித செபஸ்தியார் தேவாலயம், பாபநாசம்|புனித செபசுத்தியர் தேவாலயம்]] நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நூற்றாண்டு விழா கொண்டாடிய இத்தேவாலயம் பல சிறப்புகளை கொண்டதாகும். ஓவ்வொரு ஆண்டும் புனித செபசுத்தியார் ஆண்டு பெருவிழாவானது உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.  
*[[புனித செபஸ்தியார் தேவாலயம், பாபநாசம்|புனித செபசுத்தியார் திருத்தலம்]] நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நூற்றாண்டு விழா கொண்டாடிய இத்தேவாலயம் பல சிறப்புகளை கொண்டதாகும். ஓவ்வொரு ஆண்டும் புனித செபசுத்தியார் ஆண்டு பெருவிழாவானது உயிர்ப்பு ஞாயிறு பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.  
இவற்றைத் தவிர புனித அந்தோனியார் ஆலயம் ஒன்றும் சின்னக்கடைத் தெருவில் பெரிய பள்ளிவாசல் ஒன்றும் அமைந்துள்ளன.  
இவற்றைத் தவிர புனித அந்தோனியார் ஆலயம் ஒன்றும் சின்னக்கடைத் தெருவில் பெரிய பள்ளிவாசல் ஒன்றும் அமைந்துள்ளன.  

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121324" இருந்து மீள்விக்கப்பட்டது