பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>Ceeabraham
imported>Ceeabraham
வரிசை 63: வரிசை 63:
பாபநாசம் அருகாமையில் உள்ள விமான நிலையம் - திருச்சி  
பாபநாசம் அருகாமையில் உள்ள விமான நிலையம் - திருச்சி  
==அருகில் உள்ள கோவில்கள்==
==அருகில் உள்ள கோவில்கள்==
கபிஸ்தலம் – கஜேந்திர வரதன் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில்  4 கி.மீ. தொலைவில் உள்ளது.
நல்லூர் – கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக வலங்கைமான் செல்லும் வழியில்  4 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருவலஞ்சுழி  –கற்பக  நாதேஸ்வரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில்  7 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருக்கருகாவூர் – கர்ப்பரட்சாம்பிகை ஆலயம் -  பாபநாசத்தில் இருந்து சாலியமங்கலம் செல்லும் வழியில்  4 கி.மீ. தொலைவில் உள்ளது.
சுவாமிமலை – சுவாமிநாத சுவாமி (ஆறுபடை வீடுகளில் ஒன்று)  ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில்  8 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆவூர் – பசுபதீஸ்வரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து பட்டீஸ்வரம் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில்  8 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருவைகாவூர் – வில்வனேஸ்வரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பாபநாசத்தில் இருந்து சீருந்து வசதி உண்டு.
பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர்  ஆலயம் - பாபநாசத்தில் இருந்து ஆவூர் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில்  10  கி.மீ. தொலைவில் உள்ளது.
சௌந்தர ராஜ பெருமாள் கோவில் – சுந்தரபெருமாள் கோவில் - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில்  5 கி.மீ. தொலைவில் உள்ளது.
வலங்கைமான் - மாரியம்மன்  கோவில்  பாபநாசத்தில் இருந்து நல்லூர்  வழியாக வலங்கைமான் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
தாராசுரம் – ஐராவதேஸ்வரர்  ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில்  12  கி.மீ. தொலைவில் உள்ளது.
கருப்பூர் – அகிலாண்டேஸ்வரி ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக திருவையாறு செல்லும் வழியில்  2 கி.மீ. தொலைவில் சருக்கை கிராமம் அருகில் உள்ளது.
தஞ்சாவூர் - பெருவுடையார் - பெரிய கோவில் - 25 கி.மீ. தொலைவில் உள்ளது.


== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121258" இருந்து மீள்விக்கப்பட்டது