பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Ceeabraham
imported>Ceeabraham
No edit summary
வரிசை 15: வரிசை 15:
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04374  
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04374  
|அஞ்சல் குறியீட்டு எண் =614205  
|அஞ்சல் குறியீட்டு எண் =614205  
|வாகன பதிவு எண் வீச்சு =TN 49
|வாகன பதிவு எண் வீச்சு =TN 68
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
வரிசை 32: வரிசை 32:
ஹனுமான் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்ததும் ­லவரைக்கண்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை தான் ­மூலவராக ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற ஆணவத்துடன் ­லவரை தன் வாலினால் கட்டி இழுக்க, வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். (இவ்விடம் வாலறுந்த நல்லூர் அல்லது ஹனுமான் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது). ஹனுமான் மீது பரிவு கொண்ட இராமர், இந்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108வது லிங்கமான ஹனுமத்லிங்கத்தையும் வழிபட்டு, அம்பாளையும் வழிபட்டாலே முழு பலனும் பெற்று தோஷம் நீங்கும் என்று கூறுகிறார்.

அந்நாள் முதல் “”மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் “பாபவிநாசம்’ என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார். வசிஷ்டமுனிவர் காசியில் இருந்த லிங்கம் ஒன்று காணவில்லை என்று தெரிந்து சூரியபகவானைக் கேட்டார். சூரியபகவான் தனக்கு தெரியாது என்று சொல்ல அவரை சபித்தார். கண்டியூரில் அரை சாபம் நீங்கப்பெற்றார் சூரியபகவான்.
அந்நாள் முதல் “மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் 'பாபவிநாசம்' என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார்.  

==சிறப்புகள்==
==சிறப்புகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/121255" இருந்து மீள்விக்கப்பட்டது