திருக்குறள் பரிமேலழகர் உரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("திருக்குறள் பழைய உரைகள் பத்தில் காலத்தால் பிந்தியது '''திருக்குறள் பரிமேலழகர் உரை'''.<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 80: வரிசை 80:
பரிமேலழகரை உயர்த்தி திருக்குறளைத் தாழ்த்தும் எண்ணம் சிலர் கொண்டிருந்ததால் அதற்கு எதிர்வினையாக பரிமேலழகரின் உரைக்கு எதிர்ப்பு எழுந்து, அவ்வுரையின் நிறைகுறைகளை ஆராயும் போக்கு தோன்றியதோடு, தனித்தமிழ் உணர்வும் கால்கொள்ளத் தொடங்கியது.

===திராவிட இயக்கமும் தனித் தமிழ் இயக்கமும்===
==திராவிட இயக்கமும் தனித் தமிழ் இயக்கமும்==

பரிமேலழகரின் உரை சிறந்த இலக்கிய, இலக்கண நுட்பங்களைக் கொண்டிருந்ததை அறிஞர்கள் ஏற்றுக்கொண்டாலும், சில அறிஞர்கள் பரிமேலழகர் உரையில் அடங்கியிருந்த கருத்தியல் முற்கோள்களையும், பரிமேலழகர் தமது கருத்தியலை வள்ளுவர்மீது வலிந்து திணித்ததையும் கேள்விக்கு உள்ளாக்கினார்கள்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12063" இருந்து மீள்விக்கப்பட்டது