மணல்மேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

849 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  21 அக்டோபர் 2015
imported>தமிழ்க்குரிசில்
(உரை திருத்தம்)
வரிசை 22: வரிசை 22:

==ஆலயங்கள்==
==ஆலயங்கள்==
திருநீலகண்டேஸ்வரர்
இலுப்பப்பட்டு (பழமண்ணிப்படிக்கரை)
தேவாரப்பதிகம்
உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர் மங்கையொர் கூறுடையான்
வானோர் முதலாய பிரான் அங்கையில் வெண்மழுவன்
அலையார்கதிர் மூவிலைய பங்கைய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே
-சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில்இது 30வது தலம்.
*மாரியம்மன் கோயில்
*மாரியம்மன் கோயில்
:மணல்மேடு மாரியம்மன் கோயில் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணல்மேட்டில் உள்ளது. பகவதி அம்மனும் மாரியம்மனும் சகோதரிகள் என நம்புகின்றனர். இரு கடவுளர்களும் கொள்ளிடம் ஆற்றில் தோன்றினர். இந்த கோயிலின் இறைவியை கொள்ளிடம் ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடுகின்றனர்.

இந்தக் கோயில் [[வைத்தீசுவரன்கோயில்|வைத்தீசுவரன்கோயிலில்]] இருந்து பந்தநல்லூர் வழியாக [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.  
இந்தக் கோயில் [[வைத்தீசுவரன்கோயில்|வைத்தீசுவரன்கோயிலில்]] இருந்து பந்தநல்லூர் வழியாக [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] செல்லும் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119864" இருந்து மீள்விக்கப்பட்டது