நிலக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

imported>Jegadeesh kumar
imported>Jegadeesh kumar
வரிசை 32: வரிசை 32:


==கோவில்கள்==
==கோவில்கள்==
.பீஜப்பூர் சுல்தானுக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் நடந்த போரில் சுல்தான் தோற்கடிக்கபட்டான்.இந்த போரில்(1509) உதவிய வீரத் தளபதிக்கு(கூளப்ப நாயக்கர் ) தமிழ்நாட்டில் கோட்டை கட்டி ஆள உரிமை வழங்க பட்டது.ஆந்திராவிலிருந்து இவர்கள் கிளம்பும் போது அவர்கள் வழிபட்ட அகோபிலம் என்ற இடத்தில் இருந்த நரசிம்ம பெருமாளையும் பிடி மண் கொண்டு பல பூஜைகள் செய்து நிலக்கோட்டைக்குகொண்டு வந்து ஒரு இடத்தில் வைத்து வழிபட்டனர்.அவ்விடத்தை நோக்கி கோட்டை வாசல் இருக்கும் படி கோட்டை கட்டபட்டது.பின்கோட்டை வாசலின் நேரே பிடி மண் வைத்து வழிபட்ட இடத்தில் அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் சேவப்ப கூளப்ப நாயக்கர் அவர்களால் கட்டபட்டது.ஒரு தெப்பக்குளமும் கூளப்ப நாயக்கர்அவர்களால் வெட்டபட்டு மைய மண்டபமுமம் அமைக்கப்பட்டது.அப்போதுஇருந்த கோபுரம் உயரமானது;அழகானது;கம்பீரம் ஆனது.ஆண்டு தோறும் மிக சிறப்பாக தெப்பத் திருவிழா நடை பெற்று வந்தது.இவ் விழாவை சிறப்பித்து பெருமாளின் அருளை பெற. 108 கிராமத்தில் இருந்து மக்கள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வருவர்.வீரபாண்டி கெள மாரியம்மன் திருவிழாவை விட வெகு சிறப்பாக நடை பெற்று வந்து இருக்கிறது.விழாவின் அனைத்து செலவுகளும் நிலக்கோட்டை முதல் சேர்மனும் நிலக்கோட்டை ஜமீன்தார் காமய கூளப்ப நாயக்கரார் (வடக்கு அரண்மனை) தன் சொந்த செலவில் செய்வார். அவர் மறைவுக்கு பின் அவரது குமாரர் சின்னச்சாமி கூளப்ப நாயக்கர் பார்த்து வந்தார்.ஜமீனின்நிலை குறையவே அரசாங்கம் கோயிலை எடுத்து கொண்டது.இக் கோவிலின் உள்ளே நாச்சியார் அம்மன்;நவக்கிரககோவில்;சிவ பீட கோவில்;விநாயகர்கோவில்;வைரவர் கோவில்;ஆழ்வார்கள் கோவில்;கருடாழ்வார் கோவில்;திம்ராய பெருமாள்;மல்லீஸ்வரர் கோவில்:ஓபலீஸ்வரர் கோவில் போன்ற உப கோவில்கள் உள்ளன.


நிலக்கோட்டை மிக பழமையான பாளையக்காரர் கூளப்ப நாயக்கரால் கட்டப்பட்ட ஸ்ரீநரசிங்க பெருமாள் கோவில் உள்ளது . நிலக்கோட்டை சுறு வட்டார பகுதியில் புகழ் பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் கோவில் உள்ளது.
நிலக்கோட்டையில் கூளப்ப நாயக்கர் கட்டுவித்த தானியக் களஞ்சியம்
. நிலக்கோட்டை சுறு வட்டார பகுதியில் புகழ் பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் கோவில் உள்ளது.


==வரலாறு==
==வரலாறு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119325" இருந்து மீள்விக்கப்பட்டது