பூதிப்புரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

697 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 திசம்பர் 2022
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:


==ஊர் அமைப்பு==
==ஊர் அமைப்பு==
இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''இரண்டாம்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார்  11.65 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊர் பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி மற்றும் ஆதிபட்டி  போன்ற ஊர்களை உள்ளடக்கியது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 56 தெருக்கள் இருக்கின்றன.
இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''இரண்டாம்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார்  11.65 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊர் பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி மற்றும் ஆதிபட்டி  போன்ற ஊர்களை உள்ளடக்கியது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 56 தெருக்கள் இருக்கின்றன. ஆதிப்பட்டி,வாழையாத்துப்பட்டி, கோடாங்கிப்பட்டி, மாரியம்மன் கோவில் பட்டி,மஞ்சி நாயக்கன் பட்டி ஊர்களை எல்லையாகக் கொண்டுள்ளது ங்
 
வாழையாத்துப்பட்டி;
 
பூதிப்புரம் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. பூதிப்புரம் , ஆதிப் பட்டி ஊர்களை எல்லையாகக் கொண்டுள்ளது.
 


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119246" இருந்து மீள்விக்கப்பட்டது