தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>VR Karthikeyan GVP No edit summary |
imported>VR Karthikeyan GVP No edit summary |

வரிசை 36: | வரிசை 36: | ||
#மீனாட்சிபுரம்
| #மீனாட்சிபுரம்

ஆகிய கிராமங்கள் கெங்குவார்பட்டி எல்லைக்கு உட்பட்டவையாக உள்ளன. | ஆகிய கிராமங்கள் கெங்குவார்பட்டி எல்லைக்கு உட்பட்டவையாக உள்ளன. | ||
==தொழில்கள்== | |||
இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் பெரும்பாலான பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புக்கள் அதிக அளவில் உள்ளன. இந்த விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. | |||
===முக்கிய விளைபொருட்கள்=== | |||
#தேங்காய்

#நெல்

#கரும்பு

#வாழை

#பருத்தி

#காய்கனிகள்

==கல்வி வசதிகள்== | |||
இங்கு போதிய அளவிலான கல்வி வசதிகள் உள்ளன. இங்கு துவக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.

#ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி

#அரசு மேல்நிலைப்பள்ளி

#அறிஞர் அண்ணா உயர்நிலைப்பள்ளி

#அருள் மலர் ஆரம்பப்பள்ளி

#புனித பீட்டர் உயர்நிலைப்பள்ளி

ஆகிய பள்ளிகள் இங்கு செயல்படுகின்றன. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |