தேவதானப்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

வரிசை 42: வரிசை 42:
*'''முருகமலை சிவன் கோயில்'''
*'''முருகமலை சிவன் கோயில்'''


இங்கு அருகில் உள்ள முருகமலையில் அருள்மிகு பரமசிவன் பார்வதி திருக்கோவில் அமைந்துள்ளது . இத்திருக்கோவில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையின் கட்டுபாட்டில் உள்ளது .இத்தலத்தில் மூலவர்  சுயம்புக்கடவுளாக அமைந்துள்ளனர் .இங்கு வந்து தரிசிக்கும் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லப்படுகிறது . இங்கு மாத பவுர்ணமி,பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினம்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெறுகிறது .தினமும் அனைத்து நேரங்களிலும்ப் பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு கார்த்திகை மாதம்ப் பெரியக்கார்த்திகை அன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது ஓவரு வருடமும் சிறப்பாக நடைபெறுகிறது .திருவிழா நடைபெறும் இரண்டுத்தினங்களும் அன்னதானம் வழங்கபடுகிறது.பெரியகார்த்திகை அன்று திருக்கோவில் சிறப்பு அன்னதானமானது மதியம் வழங்கபடுகிறது. இத்திருவிழாவை காண தேவதானப்பட்டியை சுற்றி உள்ள ஊர்களில் இருந்தும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பல்லாயிரம்ப் பேர் வருகைத் தருகின்றனர்.திருவிழாவின்க் கடைசி நிகழ்ச்சியாகப் பக்தர்களினால் வழங்கப்பட்ட தீபப்பொருட்களினால் மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது . இத்திருகோவிலுக்கு பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகியாக கிராம கவண்டர் திரு.அருணாசேகர் அவர்கள் உள்ளார் .இத்திருக்கோவில் தேவதானப்பட்டியின் மற்றொருச் சிறப்பாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம் .. ..
இங்கு அருகில் உள்ள முருகமலையில் அருள்மிகு பரமசிவன் பார்வதி திருக்கோவில் அமைந்துள்ளது . இத்திருக்கோவில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையின் கட்டுபாட்டில் உள்ளது .இத்தலத்தில் மூலவர்  சுயம்புக்கடவுளாக அமைந்துள்ளனர் .இங்கு வந்து தரிசிக்கும் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லப்படுகிறது . இங்கு மாத பவுர்ணமி,பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினம்களில் சிறப்புப்பூஜைகள் நடைபெறுகிறது .தினமும் அனைத்து நேரங்களிலும்ப் பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு கார்த்திகை மாதம்ப் பெரியக்கார்த்திகை அன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது ஓவரு வருடமும் சிறப்பாக நடைபெறுகிறது .திருவிழா நடைபெறும் இரண்டுத்தினங்களும் அன்னதானம் வழங்கபடுகிறது.பெரியகார்த்திகை அன்று திருக்கோவில் சிறப்பு அன்னதானமானது மதியம் வழங்கபடுகிறது. இத்திருவிழாவை காண தேவதானப்பட்டியை சுற்றி உள்ள ஊர்களில் இருந்தும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பல்லாயிரம்ப் பேர் வருகைத் தருகின்றனர்.திருவிழாவின்க் கடைசி நிகழ்ச்சியாகப் பக்தர்களினால் வழங்கப்பட்ட தீபப்பொருட்களினால் மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது . இத்திருகோவிலுக்கு பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகியாக கிராம கவண்டர் திரு.அருணாசேகர் த/பெ:அருணாசலம் என்ற தங்கம்பிள்ளை அவர்கள் உள்ளார் .இத்திருக்கோவில் தேவதானப்பட்டியின் மற்றொருச் சிறப்பாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம் .. ..


==கல்வி நிறுவனங்கள்==
==கல்வி நிறுவனங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/119036" இருந்து மீள்விக்கப்பட்டது