சி
removed Category:தேனி மாவட்டம் using HotCat
imported>ElangoRamanujam No edit summary |
imported>Selvasivagurunathan m சி (removed Category:தேனி மாவட்டம் using HotCat) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''பண்ணைபுரம்''' ([[ஆங்கிலம்]]:Pannaipuram), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[தேனி]]யிலிருந்து | '''பண்ணைபுரம்''' ([[ஆங்கிலம்]]:Pannaipuram), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது [[தேனி]]யிலிருந்து 32 கி.மீ. தொலைவில், [[உத்தமபாளையம்]] அருகே உள்ளது. ஏலக்காய் தோட்ட முதலாளிகள் அதிகம் கொண்ட ஊராகும். | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, | 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 9,323 [[மக்கள்தொகை]]யும், <ref>[https://www.census2011.co.in/data/town/803775-pannaipuram-tamil-nadu.html Pannaipuram Population Census 2011]</ref> 15.36 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 57 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pannaipuram பண்ணைப்புரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | ||
==புகழ் பெற்றவர்கள்== | ==புகழ் பெற்றவர்கள்== | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
* கணேஷ்ராஜா, இசை அமைப்பாளர், | * கணேஷ்ராஜா, இசை அமைப்பாளர், | ||
== | ==மேற்கோள்கள்== | ||
<references/> | <references/> | ||
{{தேனி மாவட்டம்}} | {{தேனி மாவட்டம்}} | ||
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] | ||