தேவாரம் (தேனி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Anbilmani
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
'''தேவாரம்''' ([[ஆங்கிலம்]]:Thevaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]],  [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம் வட்டத்தில்]], [[மேற்கு தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் அமைந்துள்ளது.  
நகரத்தின் பெயர் = தேவாரம் (தேனி) |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர் |
தலைவர் பெயர் = ஜெ. சீனிவாசன்|
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 14501|
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = 16.41 |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = TN 60|
பின்குறிப்புகள்  = |
}}
'''தேவாரம்''' ([[ஆங்கிலம்]]:Thevaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும்.
இந்நகர் 1934 இல் மகாத்மா அவர்களால் தென் பர்தொலி என அழைத்த சிறப்புப் பெற்றது


==ஊர் அமைப்பு==
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  இப்பேரூராட்சி 4,225 வீடுகளும், 16,079      [[மக்கள்தொகை]]யும் கொண்டது<ref>[https://www.census2011.co.in/data/town/803772-thevaram-tamil-nadu.html Thevaram Population Census 2011]</ref>
 
இது 37.5 சகிமீ பரப்பும்,  18 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/thevaram தேவாரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''முதல்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார் 14 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினெட்டு வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 18 வார்டுகளில் 54 தெருக்கள் இருக்கின்றன.மலை அடிவரமான இந்த ஊர் தமிழகத்தின் மேற்கு பகுதியின் எல்லை ஆகும் .இங்கிருந்து நான்கு கி.மீ தொலைவில் கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது .


==வரலாறு ==
==வரலாறு ==
[[நாயக்கர் | நாயக்கர்கள்  ]]ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் '''தேவாரம்  ''' ஒன்று . இப்பகுதியை ஆட்சி செய்த  “பள்ளப்ப நாயக்கர்” விடுதலை போராட்டத்தில் [[விருப்பாச்சி கோபால நாயக்கர் | விருபாட்சி கோபால நாயக்கருக்கு]] பல உதவிகளை செய்துள்ளார். <ref> http://www.scribd.com/doc/57090866/ch-2</ref>ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்பில் இவரும் ஒருவர் . பின்னர் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர்.<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref>
[[நாயக்கர் | நாயக்கர்கள்  ]]ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் '''தேவாரம்  ''' ஒன்று . இப்பகுதியை ஆட்சி செய்த  “பள்ளப்ப நாயக்கர்” விடுதலை போராட்டத்தில் [[விருப்பாச்சி கோபால நாயக்கர் | விருபாட்சி கோபால நாயக்கருக்கு]] பல உதவிகளை செய்துள்ளார். <ref> http://www.scribd.com/doc/57090866/ch-2</ref>ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்பில் இவரும் ஒருவர் . பின்னர் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர்.<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref>
==மக்கள் வகைப்பாடு==
இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 7223 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 7278 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 14501 ஆக இருக்கிறது.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


==வெளி இணைப்புகள்==


* [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Thevaram.htm தேவாரம் (தேனி) ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்]


{{தேனி மாவட்டம்}}
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]
{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118877" இருந்து மீள்விக்கப்பட்டது