சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Palanichettipattidam.JPG|thumb| பழனிசெட்டிபட்டி அணை]] | |||
'''பழனிசெட்டிபட்டி''' ([[ஆங்கிலம்]]:Palani Chettipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[தேனி வட்டம்]], [[தேனி]] நகரத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில், தேனி - [[கம்பம்]] செல்லும் சாலையில் உள்ளது. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் முல்லை ஆறும், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் கொட்டக்குடி ஆறும் இருக்கிறது. | |||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 14,879 [[மக்கள்தொகை]]யும், <ref>[https://www.census2011.co.in/data/town/803770-palani-chettipatti.html Palani Chettipatti Population Census 2011]</ref> | |||
4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 6 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/palanichettipatti பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==பழனிசெட்டிபட்டி அணை== | ==பழனிசெட்டிபட்டி அணை== | ||
வரிசை 59: | வரிசை 36: | ||
==அரசு நிறுவனங்கள்== | ==அரசு நிறுவனங்கள்== | ||
* [[தமிழ்நாடு மின்சார வாரியம்|தமிழ்நாடு மின்சார வாரியத்தின்]] தேனி துணை மின் நிலையம் மற்றும் அலுவலகம் | * [[தமிழ்நாடு மின்சார வாரியம்|தமிழ்நாடு மின்சார வாரியத்தின்]] தேனி துணை மின் நிலையம் மற்றும் அலுவலகம் | ||
* [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்]] பணிமனை மற்றும் அலுவலகம். | * [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்]] பணிமனை மற்றும் அலுவலகம். | ||
வரிசை 66: | வரிசை 42: | ||
*ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா | *ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா | ||
*கனரா வங்கி | *கனரா வங்கி | ||
* பாரத வங்கி | * பாரத வங்கி | ||
* யூனியன் வங்கி | * யூனியன் வங்கி | ||
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | * இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> | ||
வரிசை 84: | வரிசை 50: | ||
{{தேனி மாவட்டம்}} | {{தேனி மாவட்டம்}} | ||
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] | ||
[[பகுப்பு:தேனி மாவட்டம்]] |