பழனிசெட்டிபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Theni.M.Subramani
சிNo edit summary
imported>Theni.M.Subramani
சிNo edit summary
வரிசை 25: வரிசை 25:

இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 6032 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5718 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 11750 ஆக இருக்கிறது.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனிசெட்டிபட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 80%,  பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனிசெட்டிபட்டி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த ஊரில் [[தேவாங்கர்]] எனும் தேவாங்க செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 40 சதவிகிதமும், பிற சமூகத்தினர் 60 சதவிகித அளவிலும் இருக்கின்றனர்.

==பழனிசெட்டிபட்டி அணை==
[[File:Palanichettipattidam.JPG|thumb|பழனிசெட்டிபட்டி அணை]]
பழனிசெட்டிபட்டியின் கிழக்குப் பகுதியில் [[முல்லைப் பெரியாறு]] செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்காக, இந்த ஊரின் நிறுவனர் என அழைக்கப் பெறும் பழனியப்பன் செட்டியார் என்பவரால் இந்த அணை கட்டப்பட்டுள்ளது.  இந்த அணையின் மேற்பகுதியில் சில உள்ளாட்சி அமைப்புகளுக்கான குடிநீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர பழனிசெட்டிபட்டி பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரைக் கொண்டு செல்வதற்கான வாய்க்கால் ஒன்றும் உள்ளது.
===குடிநீரேற்று நிலையங்கள்==
இந்த அணையின் மேற்பகுதியில் [[தேனி - அல்லிநகரம்]] நகராட்சிக்கான இயல்நீர் குடிநீரேற்று நிலையம் உள்ளது. இந்தக் குடிநீரேற்று நிலையத்திலிருந்து எடுக்கப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு தேனி - அல்லிநகரம் நகராட்சிப் பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இது தேனி நகரின் 75 சதவிகிதக் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுகிறது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கான குடிநீர்த் தேவையினை நிறைவு செய்ய பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கான உறைகிணறு குடிநீரேற்று நிலையமும் இங்கு அமைந்துள்ளது. இது தவிர வேறு சில கிராமங்களுக்கான குடிநீரேற்று நிலையங்களும் அணையின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

==மேல்நிலைப் பள்ளிகள்==
==மேல்நிலைப் பள்ளிகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118797" இருந்து மீள்விக்கப்பட்டது