சி
Quick-adding category "தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" (using HotCat)
imported>Theni.M.Subramani (புதிய பக்கம்: '''பழனிசெட்டிபட்டி''' தேனி மாவட்டத்தில் தேனியிலிருந்து கம்ப...) |
imported>Kanags சி (Quick-adding category "தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்" (using HotCat)) |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
[[தேனி]] மாவட்டத்தில் தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் தேனிக்கு அடுத்துள்ள ஊர் பழனிசெட்டிபட்டி. இந்த ஊர் [[உள்ளாட்சி அமைப்பு]]களில் தேர்வுநிலைப் [[பேரூராட்சி]] அந்தஸ்தில் உள்ளது. சுமார் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊரில் பதினைந்து வார்டுகள் இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 67 தெருக்கள் இருக்கின்றன. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் [[முல்லை ஆறு]]ம், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் [[கொட்டக்குடி ஆறு]]ம் இருக்கிறது. இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 6032 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5718 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 11750 ஆக இருக்கிறது. இந்த ஊரில் தேவாங்கர் எனும் [[தேவாங்க செட்டியார்]] சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும் மற்ற சமூகத்தினர் இவர்களுக்குச் சமமான அளவிலும் இருந்து வருகின்றனர். | [[தேனி]] மாவட்டத்தில் தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் தேனிக்கு அடுத்துள்ள ஊர் பழனிசெட்டிபட்டி. இந்த ஊர் [[உள்ளாட்சி அமைப்பு]]களில் தேர்வுநிலைப் [[பேரூராட்சி]] அந்தஸ்தில் உள்ளது. சுமார் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடைய இந்த ஊரில் பதினைந்து வார்டுகள் இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 67 தெருக்கள் இருக்கின்றன. இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் [[முல்லை ஆறு]]ம், வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் [[கொட்டக்குடி ஆறு]]ம் இருக்கிறது. இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 6032 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5718 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 11750 ஆக இருக்கிறது. இந்த ஊரில் தேவாங்கர் எனும் [[தேவாங்க செட்டியார்]] சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவிலும் மற்ற சமூகத்தினர் இவர்களுக்குச் சமமான அளவிலும் இருந்து வருகின்றனர். | ||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |