சி
removed Category:தேனி மாவட்டம் using HotCat
imported>சா அருணாசலம் சி (→திரைப்படங்கள்) |
imported>Selvasivagurunathan m சி (removed Category:தேனி மாவட்டம் using HotCat) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஆண்டிப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Andippatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[ஆண்டிபட்டி வட்டம்|ஆண்டிப்பட்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது ஆண்டிப்பட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி எனும் மூன்று ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் தெப்பம்பட்டி வேலப்பர் கோவில், அழகர் கோவில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. ஆண்டிப்பட்டி நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. | '''ஆண்டிப்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Andippatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[ஆண்டிபட்டி வட்டம்|ஆண்டிப்பட்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது ஆண்டிப்பட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி எனும் மூன்று ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் தெப்பம்பட்டி வேலப்பர் கோவில், அழகர் கோவில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. ஆண்டிப்பட்டி நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 27,287 [[மக்கள்தொகை]] கொண்ட ஆண்டிப்பட்டி பேரூராட்சி, 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803786-andipatti-jakkampatti-tamil-nadu.html Andipatti-Jakkampatti Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/698092/andipatti-jakkampatti ஆண்டிப்பட்டி-ஜக்கப்பட்டி பேரூராட்சி மக்கள்தொகை]</ref> | 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 27,287 [[மக்கள்தொகை]] கொண்ட ஆண்டிப்பட்டி பேரூராட்சி, 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803786-andipatti-jakkampatti-tamil-nadu.html Andipatti-Jakkampatti Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/698092/andipatti-jakkampatti ஆண்டிப்பட்டி-ஜக்கப்பட்டி பேரூராட்சி மக்கள்தொகை]</ref> | ||
இப்பேரூராட்சியானது [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/aundipatti ஆண்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref> | இப்பேரூராட்சியானது [[ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/aundipatti ஆண்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref> | ||
வரிசை 17: | வரிசை 16: | ||
சுற்றிலும் மலைப் பகுதியாக இயற்கை எழில் சூழ இருப்பதால் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. [[வாஞ்சிநாதன் (திரைப்படம்)|வாஞ்சிநாதன்]], [[அழகர்சாமியின் குதிரை]], [[தர்மதுரை (2016 திரைப்படம்)|தர்மதுரை]], [[பருத்திவீரன்]], [[கருத்தம்மா (திரைப்படம்)|கருத்தம்மா]], [[வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)|வருத்தப்படாத வாலிபர் சங்கம்]], [[சுந்தர பாண்டியன் (திரைப்படம்)|சுந்தர பாண்டியன்]], [[மதயானைக் கூட்டம் (திரைப்படம்)|மதயானைக் கூட்டம்]] போன்ற படங்களின் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவையே. | சுற்றிலும் மலைப் பகுதியாக இயற்கை எழில் சூழ இருப்பதால் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. [[வாஞ்சிநாதன் (திரைப்படம்)|வாஞ்சிநாதன்]], [[அழகர்சாமியின் குதிரை]], [[தர்மதுரை (2016 திரைப்படம்)|தர்மதுரை]], [[பருத்திவீரன்]], [[கருத்தம்மா (திரைப்படம்)|கருத்தம்மா]], [[வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)|வருத்தப்படாத வாலிபர் சங்கம்]], [[சுந்தர பாண்டியன் (திரைப்படம்)|சுந்தர பாண்டியன்]], [[மதயானைக் கூட்டம் (திரைப்படம்)|மதயானைக் கூட்டம்]] போன்ற படங்களின் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவையே. | ||
== | ==மேற்கோள்கள்== | ||
<references/> | <references/> | ||
{{தேனி மாவட்டம்}} | {{தேனி மாவட்டம்}} | ||
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] | [[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]] | ||