most public and most visited temple add this page. some coast is missing the page.
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
(most public and most visited temple add this page. some coast is missing the page.) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஆண்டிபட்டி''' ([[ஆங்கிலம்]]:Andipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[ஆண்டிபட்டி வட்டம்|ஆண்டிபட்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி எனும் மூன்று ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. | '''ஆண்டிபட்டி''' ([[ஆங்கிலம்]]:Andipatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[ஆண்டிபட்டி வட்டம்|ஆண்டிபட்டி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி எனும் மூன்று ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் தெப்பம்பட்டி வேலப்பர் கோவில் ,அழகர் கோவில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 27,287 [[மக்கள்தொகை]] கொண்ட ஆண்டிப்பட்டி பேரூராட்சி, 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803786-andipatti-jakkampatti-tamil-nadu.html Andipatti-Jakkampatti Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/698092/andipatti-jakkampatti ஆண்டிப்பட்டி-ஜக்கப்பட்டி பேரூராட்சி மக்கள்தொகை]</ref> | 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 27,287 [[மக்கள்தொகை]] கொண்ட ஆண்டிப்பட்டி பேரூராட்சி, 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803786-andipatti-jakkampatti-tamil-nadu.html Andipatti-Jakkampatti Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/698092/andipatti-jakkampatti ஆண்டிப்பட்டி-ஜக்கப்பட்டி பேரூராட்சி மக்கள்தொகை]</ref> | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
==கைத்தறி நெசவுத் தொழில் == | ==கைத்தறி நெசவுத் தொழில் == | ||
தெற்க்கே மூப்பர் சாதியைச் சேர்ந்தவர்களால் தெப்பம்பட்டி ,பாலக்கோம்பை ,வண்டியூர், கொழிஞ்சிப்பட்டி ,எனப்பட்டி அதிக அளவில் உள்ளனர் | |||
ஆண்டிபட்டியின் ஒரு பகுதியாகிவிட்ட சக்கம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வந்தது. தற்போது கைத்தறித் தொழில் விசைத்தறித் தொழிலாக மாற்றமடைந்து விட்டாலும் சிலர் கைத்தறிகளைக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், இங்குள்ள [[சாலியர்]] சாதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. சக்கம்பட்டியில் நெசவு செய்யப்பட்ட சேலைக்குச் சிறப்புப் பெயர் உண்டு. முதல் மரியாதை படத்தில் வரும் "அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்..." என்று தொடங்கும் [[வைரமுத்து|கவிஞர் வைரமுத்து]]வின் பாடலில் "சக்கம்பட்டி சேலை கட்டி..." என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. | ஆண்டிபட்டியின் ஒரு பகுதியாகிவிட்ட சக்கம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வந்தது. தற்போது கைத்தறித் தொழில் விசைத்தறித் தொழிலாக மாற்றமடைந்து விட்டாலும் சிலர் கைத்தறிகளைக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், இங்குள்ள [[சாலியர்]] சாதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. சக்கம்பட்டியில் நெசவு செய்யப்பட்ட சேலைக்குச் சிறப்புப் பெயர் உண்டு. முதல் மரியாதை படத்தில் வரும் "அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்..." என்று தொடங்கும் [[வைரமுத்து|கவிஞர் வைரமுத்து]]வின் பாடலில் "சக்கம்பட்டி சேலை கட்டி..." என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. | ||