பேரையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,080 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  26 நவம்பர் 2015
imported>JayarathinaAWB BOT
imported>எஸ்.பி.செந்தில் குமார்
வரிசை 23: வரிசை 23:


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8880 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பேரையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரையூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,394 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,292 ஆண்கள், 5,102 பெண்கள் ஆவார்கள். பேரையூரில் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள் உள்ளனர். பேரையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.09%, பெண்களின் கல்வியறிவு 72.77% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று குறைவானதே. பேரையூர் மக்கள் தொகையில் 1,078 (10.37%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் என்று குறைந்துள்ளது.
 
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.33% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 13.41% கிருஸ்துவர்கள் 1.08%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். பேரையூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 11.33%, பழங்குடியினர் 0.11% ஆக உள்ளனர். பேரையூரில்  2,796 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803752-peraiyur-tamil-nadu.html Peraiyur Population Census 2011] பார்த்த நாள்: நவம்பர் 26, 2015 </ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118633" இருந்து மீள்விக்கப்பட்டது