தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Krishnamoorthylaks |
imported>Krishnamoorthylaks No edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
==சிறப்புகள்== | ==சிறப்புகள்== | ||
பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஆனாலும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.வேலைவாய்ப்பிற்கான தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். | பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஆனாலும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.வேலைவாய்ப்பிற்கான தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.கல்வி கற்றவர்களோடு ஒப்பிடுகையில் வேலை வாய்ப்பிற்க்கான வாய்ப்புகள் மிக குறைவு.வேலைவாய்ப்பிற்காக நகரங்களையும்,பெருநகரங்களையும்,வெளிநாடுகளுக்கும் இப்பகுதி மக்கள் செல்கிறார்கள். | ||
==காண வேண்டிய இடங்கள்== | ==காண வேண்டிய இடங்கள்== |