புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7,150 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 அக்டோபர் 2010
→‎மக்கள் வகைப்பாடு: இது கலைக்களஞ்சியத்துக்கு உகந்ததல்ல வலைப்பதிவில் இருக்க வேண்டியது
imported>Espanolrajen
imported>Sodabottle
(→‎மக்கள் வகைப்பாடு: இது கலைக்களஞ்சியத்துக்கு உகந்ததல்ல வலைப்பதிவில் இருக்க வேண்டியது)
வரிசை 24: வரிசை 24:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9079 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புதுவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 81%,  பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுவயல் மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9079 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புதுவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 81%,  பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுவயல் மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
'''புதுவயல் ஈன்ற ராஜ குடும்பம்'''
புதுவயல் யெ.மு.வி.மு என்னும் ஒரு ராஜ குடும்பத்தினை ஈன்றுள்ளது. 1942 - இல் இந்திய நாட்டின் வைஸ்ராய் பதவியினை வகுத்தவர் திரு ஏகப்பர் முத்தப்ப செட்டியாருக்கு ராவ் சாஹிப் பட்ட்த்தினை சூட்டினர்.அவர்களுக்கு அளிக்கபட்ட அந்த 'சனாட்' எனப்படும் சான்றிதழ், அவர்களது பாரம்பரிய பெரிய வீட்டினில் வைக்கப்பட்டுள்ளது. புதுவயல் கிராமதிற்க்கு போக்குவரத்து வசதி மிகவும் அவசியம் என்பதனை உணர்ந்த திரு. முதப்ப செட்டியார் 1952-ல் டில்லி நகரதில் தனக்கிருந்த செல்வாக்கினை பயண்படுத்திக்கொண்டு ரெயில்வே போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தினார். அதன் விளைவு தான் இன்று அவ்வூரிளுள்ள கண்டனூர் - புதுவயல் ரெயில்வே நிலயம்.அவர்களது பெரிய வீடு 1890 - 1910 காலத்தில் கட்டப்பட்டது. பர்மா தேக்கு, இங்கிலாந்து செம்பு-விட்டத்தகடு, செக்கொசிலொவேக்கியத்து கண்ணாடி, பெல்ஜியன் கண்ணாடி போன்றவை அவர்களது வீட்டில் இருக்கிறது. 1941- இல் யெ.மு.விஸ்வனாதன் செட்டியாரின் திருமணத்தின் பொழுது போடப்பட தரைக்கற்கள் இன்றும் இருக்கிறது.. அவரது புகழை தனது மகனிற்க்கு மகனான திரு.யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் (கர்நாடக மாநிலதிலுள்ள குடகு மலைப்பகுதியின் உட்டர்க்காடு சரவணபவா காப்பி எஸ்டேட்களின் முதலாளி) ம்றுபடியும் தொடங்கினார். அவர் கீழே கொடுக்கப்பட்ட கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகங்களினை செய்துள்ளார்.
க்ரிக்காடு பிள்ளையார் திருக்கோவில் (1986) சாக்கோட்டை உமயாம்பிகை வீரசேகர உமயாம்பிகை ஆலயம் (1998) சித்திவிநாயகர் திருக்கோவில், குடகு மலை (2005) சாக்கவயல் திருக்கோவில் (2005) புதுவயல் ரங்கநாதர் திருவாலயம் (2010)
2010-ஆம் ஆண்டில் புதுவயலில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாத திருக்கோவிலின் மஹா மண்டபத்தைக் கட்டுவதற்க்கும் அவ்வாலயத்தின் புதுப்பித்தலிற்க்கும் ரூ.23.75 லட்ச்த்தினை அளித்துள்ளார்(அதாவது $ 52750). அதில் 7.75 லட்சம் ரூபை யாகசாலையிற்க்கு உபயோகப்படுத்தப்பட்டது. புதுவயலுக்கே பெருமை சேர்க்கும் விததில் கட்டபட்டுள்ள ஆலயம் என்றாள் அது கவியரசர் கண்ணதாசனே ஒரு முறை தந்து கவிதைகளொன்றினில் குறிப்பிட்ட;அவ்வூரில் உள்ள நகரக்கோவிலான கைலாஸ விநாயகர் திருக்கோவில் தான். அக்கோவிலின் வெள்ளி கதவுகள் மற்றும் ஆலயத்தின் நவகிரஹ சிலைகளுக்கு வெள்ளி அங்கிகள் போன்றவற்றையிற்க்கு இவர் நன்கொடை அளித்துள்ளார்.
புதுவயலின் பஞ்சாயத்து அலுவலகக்கட்டிடத்தின் புதுபித்தலுக்கும் இவர் முழுக்க முழுக்க தானம் அளித்துள்ளார். மார்ச் மாதம் 2009 ஆண்டு இந்திய நாட்டின் உள்த்துறை அமைச்சராய் பதவி வகித்த திரு. பா.சிதம்பரம் அவர்களின் தலைமையில் அதனைத்திறந்தார். பா.சிதமபரம் அவர்கள், திரு.யெ.மு.வி.முத்தப்ப செட்டியாரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரின் அழகினை மேற்ப்படுத்த, பூங்கவொன்றினையும் அவர் திறந்தார். ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்திற்க்கு 11 சவ்ரன் (88 கிராம்) இடை கொண்ட தங்கக்கழுத்தீரு ஒன்றினையும் அக்கோவ்லிலுள்ள கருடாழ்வாரின் சிலையிற்க்கு 1.5 கிலோ இடை கொண்ட வெள்ளி அங்கி ஒன்றினையும் செய்து நன்கொடையாய் அளித்துள்ளார். இதன் இரண்டின் மொத்த விலை மட்டும் ரூ.200500 ($ 40000).தொடர்ந்து இக்குடும்பம் ஊருக்கே பெருமை சேர்த்துகொண்டிருக்கிறது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118248" இருந்து மீள்விக்கப்பட்டது