imported>Mahirbot |
imported>Arunankapilan |
வரிசை 1: |
வரிசை 1: |
| {{Infobox Indian Jurisdiction |
| | சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டத்திற்குட்பட்டது சிங்கம்புணரி என்னும் பேரூர் ஆகும். இது தனி ஒன்றியமாக விளங்குகிறது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது. |
| நகரத்தின் பெயர் = சிங்கம்புனரி |
| | விவசாயம் முதல் தொழிலாகவும், பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள் பணத்தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் இவ்வூரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு. |
| latd = | longd = |
| | சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும். |
| மாநிலம் = தமிழ்நாடு |
| |
| மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] |
| |
| தலைவர் பதவிப்பெயர் = |
| |
| தலைவர் பெயர் = |
| |
| உயரம் = |
| |
| கணக்கெடுப்பு வருடம் = 2001 |
| |
| மக்கள் தொகை = 16,415|
| |
| மக்களடர்த்தி = |
| |
| பரப்பளவு = |
| |
| தொலைபேசி குறியீட்டு எண் = |
| |
| அஞ்சல் குறியீட்டு எண் = |
| |
| வாகன பதிவு எண் வீச்சு = |
| |
| பின்குறிப்புகள் = |
| |
| }}
| |
| '''சிங்கம்புனரி''' ([[ஆங்கிலம்]]:Singampuneri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
| |
| | |
| ==மக்கள் வகைப்பாடு==
| |
| இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,415 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சிங்கம்புனரி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிங்கம்புனரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
| |
| | |
| ==ஆதாரங்கள்==
| |
| <references/>
| |
| | |
| [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |
| | |
| | |
| {{TamilNadu-geo-stub}}
| |
| | |
| [[bpy:সিংহমপুনেরি]]
| |
| [[en:Singampuneri]]
| |
| [[it:Singampuneri]]
| |
| [[pt:Singampuneri]]
| |
| [[vi:Singampuneri]]
| |
| | |
| {{சிவகங்கை மாவட்டம்}}
| |