இராஜசிங்கமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Missing details
imported>AswnBot
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(Missing details)
வரிசை 18: வரிசை 18:
}}
}}
'''இராஜசிங்கமங்கலம்(Raja Singa Mangalam)'''அல்லது '''ஆர். எஸ். மங்கலம்''' ('''R.S.Mangalam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[இராஜசிங்கமங்கலம் வட்டம்|இராஜசிங்கமங்கலம் வட்டத்தின்]]<nowiki/>தலைமையிடமும்/ [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] '''35 கிமீ''' தொலைவில் வடக்கே உள்ளது. இவ்வூரில் [[இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|இராஜசிங்க மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.

இந்த ஊரில் சிங்கமடை கோட்டை என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரில் வாழும் தேவேந்திர குல வேளாளர் மக்கள்தான் இராஜசிங்க மங்கலத்தை ஆட்சி செய்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  இப்பேரூராட்சி '''3,481'''        வீடுகளும்,                          '''14,565''' [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803804-r-s-mangalam-tamil-nadu.html ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

இது 13.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்ட ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியானது  [[திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/r-s-mangalam |title=ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-14 |archive-date=2019-03-25 |archive-url=https://web.archive.org/web/20190325093941/http://www.townpanchayat.in/r-s-mangalam |url-status=dead }}</ref>
இது 13.25 சகிமீ பரப்பும்<nowiki/>, 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்ட ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியானது  [[திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/r-s-mangalam |title=ஆர். எஸ். மங்கலம் பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-14 |archive-date=2019-03-25 |archive-url=https://web.archive.org/web/20190325093941/http://www.townpanchayat.in/r-s-mangalam |url-status=dead }}</ref>

இங்கு தமிழகத்திலேயே இரண்டாவதும் [[இராமநாதபுரம்]] மாவட்டத்தில் முதலும் ஆன மிகப் பெரிய கண்மாயான இராஜசிங்கமங்கலம் கண்மாய் உள்ளது.<ref>{{Cite web |url=http://www.hindu.com/2005/12/02/stories/2005120208310300.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-02-11 |archive-date=2008-10-26 |archive-url=https://web.archive.org/web/20081026010039/http://www.hindu.com/2005/12/02/stories/2005120208310300.htm |url-status=dead }}</ref><ref>http://www.thehindu.com/todays-paper/article3511108.ece</ref><ref>{{Cite web |url=http://www.hindu.com/2006/12/21/stories/2006122113400300.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-02-11 |archive-date=2008-10-24 |archive-url=https://web.archive.org/web/20081024034301/http://www.hindu.com/2006/12/21/stories/2006122113400300.htm |url-status=dead }}</ref>. '''நாரை தாவாத நாற்பதெட்டு மடை உள்ள கண்மாய்''' எனும் சிறப்பு இதற்கு உண்டு. இக்கண்மாய் '''1100''' ஆண்டுகளுக்கு  முன்பே அதாவது '''கி. பி 9 நூற்றாண்டில் வாழ்ந்த  மூன்றாம் ராஜ சிம்ம''' பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்டது.இங்கு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் உள்ளது. அருகில் உள்ள கிராமங்கள் முழுவதற்கும் இதுதான் பெரிய ஊர். இங்கு மருத்துவ வசதி, கல்வி வசதி,போக்குவரத்து வசதி ஆகிய அத்தியாவசிய வசதிகள் முழுவதும் உள்ளது.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/118059" இருந்து மீள்விக்கப்பட்டது