அபிராமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,950 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 மார்ச் 2023
சி
அபிராமம்
imported>AswnBot
சி (தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear)
imported>Mdkajabhasith
சி (அபிராமம்)
வரிசை 29: வரிசை 29:
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.47|N|78.45|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = ஜனவரி 29, 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Abiramam.html | title = Abiramam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 41&nbsp;[[மீட்டர்]] (134&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==இஸ்லாமிய கல்வி நிலையங்கள்==
==i)தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா==
இந்த தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவானது அபிராமம் கிழக்கு பள்ளிவாசல் மற்றும் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பழைய அல்ஹாதி கல்வி நிலையத்தில் இந்த மதரஸா செயல்பட்டு வருகிறது.
இந்த ஹிஃப்ழு மதரஸாவில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹிஃப்ழு மற்றும் ஆலீம்-க்காக படித்து வருகிறார்கள்.
இந்த மதரஸாவானது ஏழு நிர்வாகிகள் மற்றும் இரண்டு இமாம்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தலைமை இமாம் : மௌலானா.மௌலவி.ஹாபிஸ்
M.செய்யது ஜெய்னுல் ஆபிதீன் நூரி
* இமாம் அபு உபாமா
* இமாம் ஷேக்
==ii)அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மீடியா!==
இந்த அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மீடியா அபிராமம் - முதுகுளத்தூர் செல்லும் வழியில் உள்ள ஆலீம்ஷா அப்பா தர்காவிற்க்கு எதிராக அமைந்துள்ளது.
இந்த நிறுவனம் 07.01.2021 ஆம் ஆண்டில் வல்லோன் அல்லாஹ்வின் கிருபையால், கா.சே. முஹம்மது காஜா பாசித் அவர்களால் நிறுவப்பட்டு,பல இணையதளங்களில் சுன்னத் ஜமாஅத் அகீதா மற்றும் கொள்கையை நிலைநிறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது!
இந்த சேவைகள் இணையத்தளங்களில் மட்டுமே தொடரப்பட்டு வருகிறது.
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகள் மற்றும் அகீதா கான முழுமையான ஆதாரங்களும் பதிவிடப்படுகிறது.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117836" இருந்து மீள்விக்கப்பட்டது