கமுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,015 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  22 சூன் 2024
→‎வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
(→‎வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்)
(→‎வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்)
வரிசை 40: வரிசை 40:


== வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ==
== வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ==
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்டது.  பிறகு ஆங்கிலேயர்களால் இக்கோட்டை கைப்பற்றபட்டது...இரண்டாம் பாளையக்காரர் போரில் ஆங்கிலேயர்களிடமிருந்து மருதுபாண்டியர்கள் இக்கோட்டையை கைபற்றி, இந்திய விடுதலைக்கு அரும்பாடுபடட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து பாதுகாக்க தங்க வைத்திருந்தார்... இக்கோட்டையின் அருகே கட்டபொம்மனின் குல தெய்வம் ஜக்கம்மா தேவி ஆலயம் உள்ளது இது ஊமைத்துரை கொண்டு வந்ததாகும்...பிறகு 1801ம் ஆண்டு மே29 ல் கமுதிகோட்டையில் ஆங்கிலேயர்களுக்கும் மருதுபாண்டியர்களுக்கும் நடைபெற்ற கடும் போரில் இக்கோட்டை ஆங்கிலேயர் வசம் சென்றது... இதில் ஏராளமான சேர்வைக்காரர்கள் உயிரிழந்ததாகவும் இருள் சூழ்ந்த நேரத்தில் மருதுவின் வீரர்கள் கோட்டையிலிருந்து தப்பிச் சென்றதாகவும் ஆங்கிலேய தளபதி கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தனது இராணுவ நினைவுகள் புத்தகத்தில் கூறியுள்ளார்...தற்போது இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது...
 
[[கமுதிக்கோட்டை]]'
மருதுசகோதரர்கள்
 
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்டது.  பிறகு ஆங்கிலேயர்களால் இக்கோட்டை கைப்பற்றபட்டது...இரண்டாம் பாளையக்காரர் போரில் ஆங்கிலேயர்களிடமிருந்து மருதுபாண்டியர்கள் இக்கோட்டையை கைபற்றி, இந்திய விடுதலைக்கு அரும்பாடுபடட பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையை, சிலகாலம் இக்கோட்டையில்ஆங்கிலேயர்களிடம் இருந்து பாதுகாக்க தங்க வைத்திருந்தார்...  
 
இக்கோட்டையின் அருகே கட்டபொம்மனின் குல தெய்வம் ஜக்கம்மா தேவி ஆலயம் உள்ளது இது ஊமைத்துரை கொண்டு வந்ததாகும்...பிறகு 1801ம் ஆண்டு மே29 ல் கமுதிகோட்டையில் ஆங்கிலேயர்களுக்கும் மருதுபாண்டியர்களுக்கும் நடைபெற்ற கடும் போரில் இக்கோட்டை ஆங்கிலேயர் வசம் சென்றது... இதில் ஏராளமான சேர்வைக்காரர்கள் உயிரிழந்ததாகவும் இருள் சூழ்ந்த நேரத்தில் மருதுவின் வீரர்கள் கோட்டையிலிருந்து தப்பிச் சென்றதாகவும்,
 
இக்கோட்டையானது,  இரண்டு அடுக்குகளைக் கொண்ட முழுச் சுவர்களான இக்கோட்டை, ஒன்று மற்றொன்றை விட சிறியதாக அமைந்திருந்தது என்பதுடன் இந்த கோட்டையின் அடுக்குகள் ஒவ்வொன்றிலும் 7அடுக்குகளை கொண்ட கொத்தளங்கள் இருந்ததாகவும், இடையே  கற்களால் கட்டப்பட்ட ஒரு நல்ல குளமும் மேற்கு பக்கத்தில் தானியக்கிடங்கும் மருந்து கிடங்கும் இருந்தன என்றும் ஆங்கிலேய தளபதி கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தனது இராணுவ நினைவுகள் புத்தகத்தில் கூறியுள்ளார்...தற்போது இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது...


சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் [[முத்துராமலிங்கத் தேவர்]] நினைவகம் கமுதிக்கு அருகே உள்ள பசும்பொன் என்ற கிராமத்தில் உள்ளது
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் [[முத்துராமலிங்கத் தேவர்]] நினைவகம் கமுதிக்கு அருகே உள்ள பசும்பொன் என்ற கிராமத்தில் உள்ளது
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117756" இருந்து மீள்விக்கப்பட்டது