கமுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

427 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  24 சனவரி 2020
சி
*திருத்தம்*
No edit summary
imported>Gowtham Sampath
சி (*திருத்தம்*)
வரிசை 17: வரிசை 17:
இணையதளம்  = www.townpanchayat.in/kamuthi |
இணையதளம்  = www.townpanchayat.in/kamuthi |
}}
}}
'''கமுதி''' ([[ஆங்கிலம்]]:Kamuthi), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]],  [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது கவின் முல்லை திருநகர் என்றும் அழைக்கப்படுகிறது.{{cn}} உலகில் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இங்கு செயல்பட்டு வருகிறது.<ref>[https://www.bbc.com/news/av/technology-39963455/kamuthi-the-world-s-largest-solar-power-project Kamuthi: The world's largest solar power project]</ref><ref>[https://en.wikipedia.org/wiki/Kamuthi_Solar_Power_Project Kamuthi Solar Power Project]</ref>


'''கமுதி''' ([[ஆங்கிலம்]]:Kamuthi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]]  [[பேரூராட்சி]] ஆகும்.ஒன்றாகும். கவின் முல்லை திருநகர் என்றும்அழைக்கப்படுகிறது. உலகில் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இங்கு செயல்பட்டு வருகிறது.<ref>[https://www.bbc.com/news/av/technology-39963455/kamuthi-the-world-s-largest-solar-power-project Kamuthi: The world's largest solar power project]</ref><ref>[https://en.wikipedia.org/wiki/Kamuthi_Solar_Power_Project Kamuthi Solar Power Project]</ref>
கமுதி பேரூராட்சி [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 85 கி.மீ தொலைவிலும், [[மானாமதுரை]]யிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ளது. [[பரமக்குடி]], [[மதுரை]], [[அருப்புக்கோட்டை]], இராமநாதபுரத்திலிருந்து கமுதிக்கு பேருந்து வசதிகள் உள்ளது.


கமுதி பேரூராட்சி இராமநாதபுரத்திலிருந்து 85 கிமீ தொலைவிலும், மானாமதுரையிலிருந்து 39 கிமீ தொலைவில் உள்ளது. பரமக்குடி, மதுரை, அருப்புக்கோட்டை, இராமநாதபுரத்திலிருந்து கமுதிக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
== மக்கட் தொகை ==
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி  3,379    வீடுகளும், 14,754 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803808-kamuthi-tamil-nadu.html கமுதி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>


2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  இப்பேரூராட்சி  3,379    வீடுகளும், 14,754 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.  <ref>[https://www.census2011.co.in/data/town/803808-kamuthi-tamil-nadu.html கமுதி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இது 5.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும்,101 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது, [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kamuthi கமுதி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
இது 5.10 சகிமீ பரப்பும்,   15 வார்டுகளும், 101 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது  [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kamuthi கமுதி பேரூராட்சியின் இணையதளம்]</ref>


== கமுதி சந்தை ==
== கமுதி சந்தை ==
வரிசை 30: வரிசை 30:


== கல்விக்கூடங்கள் ==
== கல்விக்கூடங்கள் ==
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,kalaviruthi high school, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. சேகனாதபுரம் க.உ.ஓ ஆரம்பப்பள்ளி  பல ஆசிரியர்களை உருவாக்கிய பள்ளி. கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது.
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை இங்குள்ள பள்ளிகள் ஆகும். கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது.


== ஆலயங்கள் ==
== ஆலயங்கள் ==
 
கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள ‌‌‌பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலிம் மக்கள், இந்து சேர்த்து வழிபட கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஜீன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டு திருவிழா நடைபெறும். கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது. அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயை போக்க அரும்பாடுபட்டதாகவும், இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார். அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது.  
கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் கமுதி சத்திரிய நாடார்கள் உறவின்முறையினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள ‌‌‌பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலிம் மக்கள், இந்து சேர்த்து வழிபட கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது.மேலும் இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது.இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த ஆலயத்தில் ஜீன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டு திருவிழா நடைபெறும்.கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது.அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயை போக்க அரும்பாடுபட்டதாகவும்,இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார்.அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது.இவ்வாறு பல சிறப்புகளை உள்ளடக்கியது இந்த ஆலயம்.
 
 


== பிரசித்தி பெற்ற விழாக்கள் ==
== பிரசித்தி பெற்ற விழாக்கள் ==
வரிசை 46: வரிசை 41:
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது.  இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது.  இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.


சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவகம் கமுதிக்கு அருகே உள்ள பசும்பொன் என்ற கிராமத்தில் உள்ளது
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் [[முத்துராமலிங்கத் தேவர்]] நினைவகம் கமுதிக்கு அருகே உள்ள பசும்பொன் என்ற கிராமத்தில் உள்ளது
 
==விக்கி மேப்பியாவில் கமுதிக் கோட்டை==


== விக்கி மேப்பியாவில் கமுதிக் கோட்டை ==
* [http://wikimapia.org/#lang=en&lat=9.289392&lon=78.363869&z=14&m=h விக்கிமேப்பியாவில் கமுதிக்கோட்டை அமைவிடம்]
* [http://wikimapia.org/#lang=en&lat=9.289392&lon=78.363869&z=14&m=h விக்கிமேப்பியாவில் கமுதிக்கோட்டை அமைவிடம்]


வரிசை 55: வரிசை 49:
கமுதியில் [[குண்டாறு]] பாய்கிறது. மேலும் கண்ணார்பட்டி ஊருணி, செட்டிஊருணி என நீர்நிலைகள் இருந்தாலும், அவை மழைக்காலத்தில் மட்டுமே நிறைகின்றன.
கமுதியில் [[குண்டாறு]] பாய்கிறது. மேலும் கண்ணார்பட்டி ஊருணி, செட்டிஊருணி என நீர்நிலைகள் இருந்தாலும், அவை மழைக்காலத்தில் மட்டுமே நிறைகின்றன.


==மேலும் பார்க்கவும்==
== மேலும் பார்க்கவும் ==
* [[கமுதி வட்டம்]]
* [[கமுதி வட்டம்]]
* [[கமுதி கலவரம் 1918]]
* [[கமுதி கலவரம் 1918]]


==ஆதாரங்கள்==
== ஆதாரங்கள் ==
<references/>
{{Reflist}}


{{இராமநாதபுரம் மாவட்டம்}}
{{இராமநாதபுரம் மாவட்டம்}}


[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117746" இருந்து மீள்விக்கப்பட்டது