சி
Ah3kalஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary |
imported>Gowtham Sampath சி (Ah3kalஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் கமுதி சத்திரிய நாடார்கள் உறவின்முறையினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. | கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் கமுதி சத்திரிய நாடார்கள் உறவின்முறையினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. | ||
மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. | மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. | ||
மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலிம் மக்கள், இந்து சேர்த்து வழிபட கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது.மேலும் இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது.இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த ஆலயத்தில் ஜீன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டு திருவிழா நடைபெறும்.கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது.அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயை போக்க அரும்பாடுபட்டதாகவும்,இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார்.அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது.இவ்வாறு பல சிறப்புகளை உள்ளடக்கியது இந்த ஆலயம் | மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலிம் மக்கள், இந்து சேர்த்து வழிபட கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது.மேலும் இங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது.இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த ஆலயத்தில் ஜீன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டு திருவிழா நடைபெறும்.கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது.அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயை போக்க அரும்பாடுபட்டதாகவும்,இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார்.அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது.இவ்வாறு பல சிறப்புகளை உள்ளடக்கியது இந்த ஆலயம். | ||