கமுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

579 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  18 பெப்ரவரி 2019
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2576160 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
No edit summary
imported>Gowtham Sampath
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2576160 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்))
வரிசை 25: வரிசை 25:


== கல்விக்கூடங்கள் ==
== கல்விக்கூடங்கள் ==
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,kalaviruthi high school, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. சேகனாதபுரம் க.உ.ஓ ஆரம்பப்பள்ளி  பல ஆசிரியர்களை உருவாக்கிய பள்ளி.பேச்சாளர்கள், முதலாளிகள், பலர் உள்ளனர். முசுலீம் ,இந்து ஒற்றுமை வாழ்கின்றனர்...
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,kalaviruthi high school, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. சேகனாதபுரம் க.உ.ஓ ஆரம்பப்பள்ளி  பல ஆசிரியர்களை உருவாக்கிய பள்ளி


கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது.
கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது.
வரிசை 39: வரிசை 39:


== வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ==
== வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ==
தேசிய தலைவர் ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் நினைவிடம்  கமுதியிலிருந்து சுமார் 3 கி.மீ.தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ளது . கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது.  இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது.  இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.


==விக்கி மேப்பியாவில் கமுதிக் கோட்டை==
==விக்கி மேப்பியாவில் கமுதிக் கோட்டை==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117729" இருந்து மீள்விக்கப்பட்டது