கமுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,769 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஏப்ரல் 2007
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sivakumar
சிNo edit summary
imported>Yogeshmsc
No edit summary
வரிசை 24: வரிசை 24:
கமுதியில் வாராவாரம் செவ்வாய் கிழமை நடைபெறும் [[சந்தை]] சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர்.

== பள்ளிகள் ==
== கல்விக்கூடங்கள் ==
கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்ப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை.

கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது.

== கோவில்கள் ==
== கோவில்கள் ==
வரிசை 34: வரிசை 36:
== பிரசித்தி பெற்ற விழாக்கள் ==
== பிரசித்தி பெற்ற விழாக்கள் ==
வருடாவருடம் [[பங்குனி]] மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. சுமார் மூன்று வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், தீ மிதித்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும்.

== வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ==
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது.  இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.
== நீர் நிலைகள் ==
கமுதியில் குண்டாறு பாய்கிறது. இது வைகை நதியின் கிளை நதியாகும். மேலும் கண்ணார்பட்டி ஊரணி, செட்டிஊரணி என நீர்நிலைகள் இருந்தாலும், அவை மழைக்காலத்திலும், வைகை அணையில் நீர் திறந்துவிடும் போது மட்டுமே நிறைகின்றன.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117670" இருந்து மீள்விக்கப்பட்டது