தென் கோடிக்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Info-farmer
சி (→‎top: S.கோடிக்குளம்)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = தென் கோடிக்குளம் |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 11,975|
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள்  = |
}}
'''தென் கோடிக்குளம்''' ([[ஆங்கிலம்]]: ''South Kodikulam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தில், '''S.கோடிக்குளம்''' என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு [[பேரூராட்சி]] உள்ளது..


==மக்கள் வகைப்பாடு==
'''தென் கொடிக்குளம்''' ([[ஆங்கிலம்]]: ''South Kodikulam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்]], [[வத்திராயிருப்பு வட்டம்|வத்திராயிருப்பு வட்டத்தில்]]  '''எஸ். கொடிக்குளம்''' என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு [[பேரூராட்சி]] உள்ளது. இது [[வத்திராயிருப்பு]] - [[கூமாப்பட்டி]] செல்லும் பாதையில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,975 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தென் கோடிக்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 46% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 55%, பெண்களின் கல்வியறிவு 37% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தென் கோடிக்குளம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, எஸ். கொடிக்குளம்  பேரூராட்சி  3,488  வீடுகளும்,      12,713 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803790-s-kodikulam-tamil-nadu.html S.Kodikulam Population Census 2011]</ref>
 
இது 9 சகிமீ பரப்பும்,  15 வார்டுகளும், 34 தெருக்களும் கொண்ட எஸ். கொடிக்குளம் பேரூராட்சி [[ஸ்ரீவில்லிப்புத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/s-kodikulam எஸ். கொடிக்குளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117659" இருந்து மீள்விக்கப்பட்டது