காரியாபட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
clean up
imported>ராஜேஸ்வரன்11
No edit summary
imported>AntonBot
சி (clean up)
வரிசை 1: வரிசை 1:
'''காரியாபட்டி''' ([[ஆங்கிலம்]]:Kariapatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்]], [[காரியாபட்டி வட்டம்|காரியாபட்டி வட்டத்தில்]] அமைந்த முதல்நிலைப் [[பேரூராட்சி]] ஆகும்.

[[மதுரை]] - [[தூத்துக்குடி]] தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 30 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கல்குறிச்சியிலிருந்து 8 கிமீ தொலைவிலும் காரியாபட்டி அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரியாபட்டி பேரூராட்சி 4,881 வீடுகளும், 18,191 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803799-kariapatti-tamil-nadu.html Kariapatti Population Census 2011]</ref> இது 9.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட காரியாபட்டி பேரூராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kariapatti காரியாபட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரியாபட்டி பேரூராட்சி 4,881 வீடுகளும், 18,191 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803799-kariapatti-tamil-nadu.html Kariapatti Population Census 2011]</ref>இது 9.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட காரியாபட்டி பேரூராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kariapatti காரியாபட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 62: வரிசை 61:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lang=en&lat=9.671492&lon=78.100777&z=13&m=b விக்கிமேப்பியாவில் காரியாபட்டி அமைவிடம்]
* [http://wikimapia.org/#lang=en&lat=9.671492&lon=78.100777&z=13&m=b விக்கிமேப்பியாவில் காரியாபட்டி அமைவிடம்]
{{விருதுநகர் மாவட்டம்}}
[[பகுப்பு:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{விருதுநகர் மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117611" இருந்து மீள்விக்கப்பட்டது