தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
== பிரசித்தி பெற்ற விழாக்கள் == | == பிரசித்தி பெற்ற விழாக்கள் == | ||
வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழாவும் வைகாசி மாதம் நடைபெறும் | வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழாவும் வைகாசி மாதம் நடைபெறும் முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் மிகவும் புகழ்பெற்றது. சுமார் இரண்டு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும் | ||
மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம் வருடாவருடம் வைகாசி திருவிழா மிகவும் புகழ்பெற்றது சுமார் ஒரு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும் . | மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம் வருடாவருடம் வைகாசி திருவிழா மிகவும் புகழ்பெற்றது சுமார் ஒரு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும் . | ||