கழுகுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஏப்ரல் 2021
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Almighty34
சி (Che Vkyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>Almighty34
சிNo edit summary
வரிசை 21: வரிசை 21:
'''கழுகுமலை''' ([[ஆங்கிலம்]]:'''Kalugumalai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற  [[கழுகுமலை வெட்டுவான் கோயில்]], [[கழுகுமலை முருகன் கோயில்]] மற்றும் [[கழுகுமலை சமணர் படுகைகள்]] அமைந்துள்ளது.

[[கோவில்பட்டி]]க்கும், [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கும்]]  நடுவில் அமைந்த  கழுகுமலை,  [[சங்கரன்கோவில்]]யிலிருந்து 21 கிமீ தொலைவிலும், [[கோவில்பட்டி]]யிலிருந்து 22 கிமீ தொலைவிலும் உள்ளது.
[[கோவில்பட்டி]]க்கும், [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கும்]]  நடுவில் அமைந்த  கழுகுமலை,  [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலில் இருந்து]] 21 கிமீ தொலைவிலும், [[கோவில்பட்டி]]யிலிருந்து 22 கிமீ தொலைவிலும் உள்ளது.
   
11.45 சகிமீ பரப்பும்,    15  வார்டுகளும்,  94 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/kalugumalai  பேரூராட்சியின் இணையதளம்]</ref>

வரிசை 48: வரிசை 48:
</gallery>
</gallery>

==ஆதாரங்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[https://www.youtube.com/watch?v=YxmT2NipiiM&feature=youtu.be கழுகுமலை காணொலி]  
*[https://www.youtube.com/watch?v=YxmT2NipiiM&feature=youtu.be கழுகுமலை காணொலி]  
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117088" இருந்து மீள்விக்கப்பட்டது