கழுகுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

511 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 அக்டோபர் 2017
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 18: வரிசை 18:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''கழுகுமலை''' ([[ஆங்கிலம்]]:Kalugumalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கழுகுமலை''' ([[ஆங்கிலம்]]:Kalugumalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற  [[கழுகுமலை வெட்டுவான் கோயில்]], [[கழுகுமலை முருகன் கோயில்]] மற்றும் [[கழுகுமலை சமணர் படுகைகள்]] அமைந்துள்ளது.  

==புவியியல்==
==புவியியல்==
வரிசை 27: வரிசை 27:

==கோயில்கள்==
==கோயில்கள்==
இங்கு மூன்று முக்கிய கோயில்கள் உள்ளன. அவை
இங்கு மூன்று முக்கிய கோயில்கள் உள்ளன. அவைகள் [[கழுகுமலை வெட்டுவான் கோயில்|வெட்டுவான்கோயில்]], [[கழுகுமலை முருகன் கோயில்]] மற்றும் [[கழுகுமலை சமணர் படுகைகள்]] ஆகும்.
*[[கழுகுமலை வெட்டுவான் கோயில்|வெட்டுவான்கோயில்]]
 
இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலத்தில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வணங்கப்படுகிறார்.<ref>http://www.tamilvu.org/tdb/tdbindex/tdbindex_04.htm கழுகு மலை வெட்டுவான் கோயில்</ref>

[[File:Vettuvan Koil.JPG|thumb|320px|வெட்டுவான் கோயில்]]
[[File:Vettuvan Koil.JPG|thumb|320px|[[கழுகுமலை வெட்டுவான் கோயில்]]]]
*சமணர் பள்ளி
 
*கழுகாசலமூர்த்தி திருக்கோயில்
இக்கோயிலில் முருகன் மற்றும் சிவன் கோயில்கள் உள்ளது. கோயிலுக்கு அருகில் தெப்பகுளம் உள்ளது.

==வரலாறு==
==வரலாறு==
அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவான் கோயில் [[எல்லோரா]]விலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்டும் முற்றுப் பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலிலுள்ள உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை. விமானத்தின் மேற்பகுதியில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும்  நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவரியும் கபோதகமும் அமைந்துள்ளன.<ref>http://www.tamilvu.org/tdb/tdbindex/tdbindex_04.htm கழுகு மலை, வெட்டுவான் கோயில்</ref>

[[சமணர்]]களின் முக்கியப்பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்திலுள்ள மலையின் சரிவில் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.
இங்குள்ள [[கழுகுமலை சமணர் படுகைகள்|சமணர் படுகைகளில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.
[[File:Jaina abode Kalugumalai.JPG|thumb|600px|centre|சமணர் பள்ளியின் ஒரு பகுதி]]
[[File:Jaina abode Kalugumalai.JPG|thumb|600px|centre|[[கழுகுமலை சமணர் படுகைகள்|கழுகுமலை சமணச் சிற்பங்கள்]]]]  

==படங்கள்==
==படங்கள்==
வரிசை 55: வரிசை 51:
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சமணம்]]
[[பகுப்பு:சமணம்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:தமிழக தொல்லியற் களங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/117074" இருந்து மீள்விக்கப்பட்டது