ஆறுமுகநேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 சூன் 2018
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 18: வரிசை 18:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''ஆறுமுகநேரி''' ([[ஆங்கிலம்]]:Arumuganeri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''ஆறுமுகநேரி''' ([[ஆங்கிலம்]]:Arumuganeri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
== பெயர் வரலாறு ==
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  பாத யாத்திரையாக  காவடி தூக்கி வரும் பக்தகோடிகள், திருச்செந்தூரில் உறையும் ஆறுமுகப்பெருமானைக் கண்டு வணங்கி வழிபட நேர் வழியாக இவ்விடம் அமைந்ததால் இப்பெயர் பெற்றது. ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள  நகரம் என்பதால் ''ஆறுமுகநகரி'' என்று வழங்கப்பட்டு, பின்னர் ''ஆறுமுகநேரி'' என்று மருவி தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.{{cn}}
 
== முக்கிய தொழில்கள் ==
உப்பு வியாபாரம், நெல் சாகுபடி, முருங்கைக்காய் வியாபாரம், சந்தை வியாபாரம், தொழிற்சாலைப்பணி போன்றவை இவ்வூர் மக்கள் செய்து வரும் முக்கியத் தொழிலாகும்.

==புவியியல்==
==புவியியல்==
வரிசை 26: வரிசை 32:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,801 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். ஆறுமுகநேரி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 81%,  பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆறுமுகநேரி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

முக்கிய தொழில்கள் 
== மேற்கோள்கள் ==
 
<references />
உப்பு வியாபாரம், நெல் சாகுபடி, முருங்கைக்காய் வியாபாரம்,  சந்தை வியாபாரம், தொழிற்சாலைப்பணி (தாரங்கதாரா உரத்தொழிற்சாலை)
 
பெயர் வரலாறு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  பாத யாத்திரையாக  காவடி தூக்கி வரும் பக்தகோடிகள்  செந்தூரில் உறையும் ஆறுமுகப்பெருமானைக்  கண்டு வணங்கி வழிபட நேர் வழியாக  இவ்விடம்  அமைந்ததால் இப்பெயர் பெற்றது. ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள  நகரம் என்பதால் ஆறுமுகநகரி என்று வழங்கப்பட்டு பின்னர் ஆறுமுகநேரி என்று மரூவி வழங்கப்படுகிறது.
{{தூத்துக்குடி மாவட்டம்}}
 
==ஆதாரங்கள் ==
<references/>3.    ஊர் முதுமக்களின்  தலைமுறை செவிவழிச்செய்திகள் {{தூத்துக்குடி மாவட்டம்}}

[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116865" இருந்து மீள்விக்கப்பட்டது