நாங்குநேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,476 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 அக்டோபர் 2014
(edited with ProveIt) *விரிவாக்கம்*
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>Srithern
((edited with ProveIt) *விரிவாக்கம்*)
வரிசை 18: வரிசை 18:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''நாங்குநேரி''' ([[ஆங்கிலம்]]:Nanguneri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வுர் வானமாமலை, தோதாத்ரி ஷேத்ரம், பூலோக வைகுன்டம் என்றும் அறியப்படுகிறது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[நம்மாழ்வார்]] இந்த திவ்ய தேசத்தை சிரிவரமங்கை நகர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'''நாங்குநேரி''' ([[ஆங்கிலம்]]:Nanguneri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் [[வானமாமலை]], தோதாத்ரி ஷேத்ரம், பூலோக வைகுன்டம் என்றும் அறியப்படுகிறது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[நம்மாழ்வார்]] இந்த திவ்ய தேசத்தை சிரிவரமங்கை நகர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
== ஊர் பெயர் காரணம் ==
ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article913165.ece?service=print | title=பலன்தரும் பரிகாரத் தலம்: தோல்நோய் போக்கும் எண்ணெய்க் காப்பு | publisher=தினமணி | accessdate=15 அக்டோபர் 2014}}</ref>


==புவியியல்==
==புவியியல்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116801" இருந்து மீள்விக்கப்பட்டது