30,004
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 26: | வரிசை 26: | ||
இவ்வூரோடு இலங்கையில் [[புத்தளம்|புத்தளத்தில்]] ஒரு [[காரைதீவு (புத்தளம்)|காரைத்தீவும்]], கிழக்கே [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] ஒரு [[காரைதீவு (அம்பாறை)|காரைத்தீவும்]] ஆக மூன்று காரைத்தீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன. [[பிரித்தானிய இலங்கை|ஆங்கிலேயரின்]] ஆட்சியில் [[1869]] ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் [[பொன்னாலை]]க் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன் இராமநாதனின்]] விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.<ref>{{cite news |title=காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் - Dinamalar|url= https://m.dinamalar.com/nridetail.php?id=1338}}</ref> | இவ்வூரோடு இலங்கையில் [[புத்தளம்|புத்தளத்தில்]] ஒரு [[காரைதீவு (புத்தளம்)|காரைத்தீவும்]], கிழக்கே [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] ஒரு [[காரைதீவு (அம்பாறை)|காரைத்தீவும்]] ஆக மூன்று காரைத்தீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன. [[பிரித்தானிய இலங்கை|ஆங்கிலேயரின்]] ஆட்சியில் [[1869]] ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் [[பொன்னாலை]]க் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன் இராமநாதனின்]] விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.<ref>{{cite news |title=காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் - Dinamalar|url= https://m.dinamalar.com/nridetail.php?id=1338}}</ref> | ||
இங்கே வலந்தலை, கோவளம்<ref>{{cite news |title=Kōvaḷam, Kaṟ-kōvaḷam|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22511|publisher=TamilNet |date=June 21, 2007}}</ref><ref>{{cite news |title=Uppa'lam, Lu'nu-ka'lapuwa|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=38162|publisher=TamilNet |date=March 1, 2016}}</ref>, தங்கோடை, கருங்காலி<ref>{{cite news |title=Tuvarai-mōṭṭai, Maruk-kārai-mōṭṭai, Perukkaṭi-mōṭṭai, Karuṅkāli-mōṭṭai, Muracu-mōṭṭai|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26115|publisher=TamilNet |date=June 23, 2008}}</ref>, பலகாடு, [[களபூமி]] என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல [[கசூரினா கடற்கரை]] உள்ளது | இங்கே வலந்தலை, கோவளம்<ref>{{cite news |title=Kōvaḷam, Kaṟ-kōvaḷam|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22511|publisher=TamilNet |date=June 21, 2007}}</ref><ref>{{cite news |title=Uppa'lam, Lu'nu-ka'lapuwa|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=38162|publisher=TamilNet |date=March 1, 2016}}</ref>, [[தங்கோடை]], கருங்காலி<ref>{{cite news |title=Tuvarai-mōṭṭai, Maruk-kārai-mōṭṭai, Perukkaṭi-mōṭṭai, Karuṅkāli-mōṭṭai, Muracu-mōṭṭai|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26115|publisher=TamilNet |date=June 23, 2008}}</ref>, பலகாடு, [[களபூமி]] என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல [[கசூரினா கடற்கரை]] உள்ளது | ||
==ஆலயங்கள்== | ==ஆலயங்கள்== |
தொகுப்புகள்