ஆழ்வார்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Sodabottle
No edit summary
வரிசை 21: வரிசை 21:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9447 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆழ்வார்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 80%,  பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆழ்வார்குறிச்சி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

<sup><big>ஆழ்வார்குறிச்சியில் தேரோட்டம்</big>  <sub>
==கல்வி நிறுவனங்கள்==
#REDIRECT<big> [[சிவசைலத்தில்இருந்து சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சிக்கு எழுந்தருல். 4ம் திருநாளன்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருல். 5ம் திருநாள் திருத்தேருக்கு கால்நாட்டுதல். 7ம் திருநாள் நடராஜர் சிவசைலத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சிக்கு எழுந்தருளினார். 8ம் திருநாள் நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் காட்சியளித்தல். 10ம் திருநாளன்று சுவாமி, அம்பாள் எழுந்தருளி திருத்தேர் கடாட்சித்தல், கடையாணி போடுதலும் நடந்தது. தேர் திருவிழாவான நேற்று முன்தினம் அதிகாலையில் சிறப்பு பூஜைகளும், பின்னர் சுவாமி, அம்பாள் கேடயத்தில் ரதத்திற்கு எழுந்தருளலும் நடந்தது. பின் சுவாமி தேரை பொதுமக்களும், பக்தர்களும் இழுத்தல். சுவாமி தேர் நிலையம் வந்து அடைதல் . சித்திரை திருநாளான நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாள் பூம்பல்லக்கில் எழுந்தருளலும், ரதவீதி உலா வந்து திருத்தேர் தடம் பார்த்தலும், சப்தாவர்ணமும் நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளலும், இரவு சிவசைலத்தில் தீர்த்தவாரியாகி ரிஷப வாகன சேவையில் அத்ரி மகரிஷிக்கு காட்சியளித்தலும் நடக்கிறது.  இரவு சிவசைலத்தில் இருந்து சுவாமி, அம்பாள் மறுவீட்டிற்காக ஆம்பூருக்கு புறப்பட்டு அன்றிரவு ஆழ்வார்குறிச்சி கீழகிராமம் வேங்கடேசபெருமாள் கோயிலில் தங்குகின்றனர். மே 20ம் தேதி காலை சுவாமி, அம்பாளை மறுவீட்டிற்காக ஆம்பூர்காரர்கள் அழைத்து செல்கின்றனர். இரு நாட்களும் சுவாமி, அம்பாள் மறுவீடு (வசந்த அழைப்பு) உற்சவம் எனவும், மே 22ம் தேதி காலை சுவாமி, அம்பாளை ஆம்பூரில் இருந்து சிவசைலத்திற்கு வழியனுபுதல்.</big><big><big>பெரிய எழுத்துக்கள்</big></big>
*ஸ்ரீ பரமகல்யாணி கலைக் கல்லூரி
 
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116131" இருந்து மீள்விக்கப்பட்டது