வாசுதேவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2778083 2409:4072:6118:A546:42D8:BBD9:EB67:681 உடையது. (மின்))
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''வாசுதேவநல்லூர்''' ([[ஆங்கிலம்]]:'''Vasudevanallur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தென்காசி  [[திருநெல்வேலி மாவட்டம்|மாவட்டம்]](திிருநெல்வேலி மாவட்டத்திிலிருந்து 18/07/2019 அன்று பிிரிக்கப்பட்டது), [[சிவகிரி வட்டம்|சிவகிரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] இங்குள்ளது.  
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = வாசுதேவநல்லூர்
|latd = 9.23 |longd = 77.42
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[தென்காசி மாவட்டம்|தென்காசி]]
|வட்டம் = [[சிவகிரி வட்டம்|சிவகிரி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 178
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 21361
|மக்களடர்த்தி =
|பரப்பளவு  37 = 
|தொலைபேசி குறியீட்டு எண்  = 
|அஞ்சல் சுட்டு எண் = 627758
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம்  = www.townpanchayat.in/vasudevanallur
|
}}
'''வாசுதேவநல்லூர்''' ([[ஆங்கிலம்]]:'''Vasudevanallur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்|மாவட்டம்]], [[சிவகிரி வட்டம்|சிவகிரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்|வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] இங்குள்ளது.  

==அமைவிடம்==
== அமைவிடம் ==
இது [[மதுரை]] -  [[தென்காசி]] நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து சுமார் 115 கி.மீ. தொலைவிிலும், [[தென்காசி]]யிருந்து 37 கி.மீ தொலைவிலும் [[மேற்கு தொடர்ச்சி மலை]] அடிவாரத்தில் உள்ளது. மேலும் இது திருநெல்வேலியிருந்து 85 கிமீ தொலைவிலும்; [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலிருந்து]] 20 கிமீ தொலைவிலும்; [[இராஜபாளையம்|இராஜபாளையத்திலிருந்து]] 30 கிமீ தொலைவிலும் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
== பேரூராட்சியின் அமைப்பு ==
10.40  சகிமீ பரப்பும், 18  வார்டுகளும், 93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vasudevanallur பேரூராட்சியின்  இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                          5833 வீடுகளும், 21361 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/vasudevanallur/population பேரூராட்சியின்  மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803838-vasudevanallur-tamil-nadu.html Vasudevanallur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/700669/vasudevanallur  Vasudevanallur Town Panchayat]</ref>

==பொருளாதாரம்==
== பொருளாதாரம் ==
வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கரும்பு நன்கு  விளைவதால், வாசுதேவநல்லூரில் தனியார்துறையில் '''தரணி சர்க்கரை ஆலை''' இயங்குகிறது.<ref>[https://www.industryabout.com/country-territories-3/575-india/sugar-industry/4279-dharani-vasudevanallur-sugar-refining-mill Dharani - Vasudevanallur Sugar Refining Mill]</ref>  

==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.23|N|77.42|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vasudevanallur.html |title = Vasudevanallur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 178&nbsp;[[மீட்டர்]] (583&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==போக்குவரத்து==
== போக்குவரத்து ==
மதுரை -  செங்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், மதுரை, தென்காசி, இராஜபாளயம், சங்கரன்கோவில், செங்கோட்டைக்கு பேருந்துகள் உள்ளன.

==முக்கிய இடங்கள்==
== முக்கிய இடங்கள் ==
அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோவில் (தமிழ்நாட்டிலேயே மூலவராக "அர்த்தநாரீஸ்வரர்" உள்ள இரண்டாவது தலம் - சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன).

வரிசை 31: வரிசை 52:

இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

==சிறப்பு==
 
== சிறப்பு ==
* நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்.

* திரைப்பட படத்தொகுப்பாளர் மற்றும் ஆவணப்பட இயக்குனர் எடிட்டர் அலாவுதீன் இந்த ஊரை சார்ந்தவர்

==ஆதாரங்கள்==
== ஆதாரங்கள் ==
<references/>
{{Reflist}}

==வெளி இணைப்பு==
== வெளி இணைப்பு ==

{{திருநெல்வேலி மாவட்டம்}}
{{தென்காசி மாவட்டம்}}

[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/115825" இருந்து மீள்விக்கப்பட்டது