29,283
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 2: | வரிசை 2: | ||
==ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள்== | |||
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; [[இங்கிலாந்து]],[[பிரான்ஸ்]],[[ஜேர்மனி]], [[சுவிஸ்]], [[நோர்வே]], [[இத்தாலி]], [[டென்மார்க்]], [[நெதர்லாந்து]] போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் [[கனடா]]விலும், மற்றும்[[அவுஸ்திரேலியா]]விலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். | ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள்; [[இங்கிலாந்து]],[[பிரான்ஸ்]],[[ஜேர்மனி]], [[சுவிஸ்]], [[நோர்வே]], [[இத்தாலி]], [[டென்மார்க்]], [[நெதர்லாந்து]] போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும்: வடஅமெரிக்காவில் [[கனடா]]விலும், மற்றும்[[அவுஸ்திரேலியா]]விலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். | ||
==கால வரையறை== | |||
இலங்கையிலிருந்து 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகின்றது. ஆனால் 80 களுக்குப் பின்னர் பெருமளவாக புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புக்களே முக்கியமானவை. 1983இல்[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88 / கறுப்பு ஜீலை கலவரம் ]ஏற்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய ஈழத்தமிழர்கள் அதிக அளவில் படைபாக்கத்தில் ஈடுபடுகின்றனர். | இலங்கையிலிருந்து 1960 களில் இருந்தே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு ஆரம்பமாகின்றது. ஆனால் 80 களுக்குப் பின்னர் பெருமளவாக புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புக்களே முக்கியமானவை. 1983இல்[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88 / கறுப்பு ஜீலை கலவரம் ]ஏற்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறிய ஈழத்தமிழர்கள் அதிக அளவில் படைபாக்கத்தில் ஈடுபடுகின்றனர். | ||
==புலம்பெயர் படைப்புக்கள்== | |||
புலம்பெயர் படைப்புக்களில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாக பின்வருவனவும் நடந்தேறி வருகின்றன. அவற்றுள் நாடகம், சஞ்சிகை - பத்திரிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், ஒலி ஒளி செயற்பாடுகள், மற்றும் தமிழர் தம் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாசார செயற்பாடுகள் என்பன முக்கியமானவை. | புலம்பெயர் படைப்புக்களில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையும் ஆகும். இவை தவிர ஏனைய கலை இலக்கிய முயற்சிகளாக பின்வருவனவும் நடந்தேறி வருகின்றன. அவற்றுள் நாடகம், சஞ்சிகை - பத்திரிகை வெளியீடுகள், நூல் வெளியீடுகள், ஒலி ஒளி செயற்பாடுகள், மற்றும் தமிழர் தம் அடையாளத்தைத் தக்க வைக்கும் கலாசார செயற்பாடுகள் என்பன முக்கியமானவை. | ||
==கவிதை== | |||
முக்கிய கவிஞர்களாக கவனப்படுத்தப்பட்டவர்கள், | முக்கிய கவிஞர்களாக கவனப்படுத்தப்பட்டவர்கள், | ||
*[[சேரன்(கவிஞர்)]] | *[[சேரன்(கவிஞர்)]] | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
* '''இளந்திரையன்''' | * '''இளந்திரையன்''' | ||
==சிறுகதை== | |||
முக்கிய சிறுகதை ஆசிரியர்களாகக் கவனப்படுத்தப்பட்டவர்கள், | முக்கிய சிறுகதை ஆசிரியர்களாகக் கவனப்படுத்தப்பட்டவர்கள், | ||
*அ.முத்துலிங்கம், | *அ.முத்துலிங்கம், | ||
வரிசை 53: | வரிசை 53: | ||
* '''[[இ. தியாகலிங்கம்]]''' | * '''[[இ. தியாகலிங்கம்]]''' | ||
==நாவல்== | |||
முக்கிய நாவல் ஆசிரியர்களாகக் கவனப்படுத்தப்பட்டவர்கள், | முக்கிய நாவல் ஆசிரியர்களாகக் கவனப்படுத்தப்பட்டவர்கள், | ||
*அகில், | *அகில், | ||
வரிசை 69: | வரிசை 69: | ||
*[[ஷோபாசக்தி அன்ரனிதாசன்]] | *[[ஷோபாசக்தி அன்ரனிதாசன்]] | ||
==புலம்பெயர் படைப்புக்களின் உள்ளடக்கம்== | |||
தாயகம் சார்ந்த படைப்புக்கள், புலம்பெயர் சூழல் சார்ந்த படைப்புக்கள் என புகலிடப் படைப்புக்களின் உள்ளடக்கத்தை இரண்டாக வகுக்கலாம். | தாயகம் சார்ந்த படைப்புக்கள், புலம்பெயர் சூழல் சார்ந்த படைப்புக்கள் என புகலிடப் படைப்புக்களின் உள்ளடக்கத்தை இரண்டாக வகுக்கலாம். | ||
[[பகுப்பு: ஈழப் புலம்பெயர் இலக்கியம்]] | [[பகுப்பு: ஈழப் புலம்பெயர் இலக்கியம்]] |
தொகுப்புகள்