மைலாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

607 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  23 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G
((edited with ProveIt))
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 19: வரிசை 19:
'''மைலாடி''' ([[ஆங்கிலம்]]:Myladi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் தொகை பரம்பல்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8961 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மைலாடி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 76%,  பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மைலாடி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                          2,661 வீடுகளும், 10,070 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803931-mylaudy-tamil-nadu.html மைலாடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>  

==தொழில்==
இவ்வூர் கற்சிற்பங்களுக்கு பேர்போனது. இவ்வூரில் முப்பதுக்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்களில், சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிற்பத் தொழிலைச் சார்ந்து இருக்கின்றனர். கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை, சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் போன்றவை மைலாடி சிற்பிகளால் செய்யப்பட்டவை.  அண்மையில் ஐயன் திருவள்ளுவரின் 6அடி உயரச் சிலை ஒன்று ஆஸ்ரேலியாவில் நிறுவதற்காக கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article9766673.ece | title=மைலாடி கல்லெடுத்து.. மகத்துவமா சிலை வடித்து..! | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 சூலை 14 | accessdate=14 சூலை 2017 | author=என். சுவாமிநாதன்}}</ref> நிறைந்த அளவில் கடவுளரின் சிற்பங்கள் கல்லில் உருவாக்கப்படுகின்றன.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/115115" இருந்து மீள்விக்கப்பட்டது